பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hiei archical dat

338 hierarchy

மற்றக் கிளைகளுக்கும் இலைகள், மிலாறுகளுக்கிடையிலானதுமான தொடர்பினை ஒத்திருக்கும் தகவல் தளம.

hierarchical database management system (HDBMS): Glgsrl isslsos தகவல் தளநிர்வாகமுறைமை:தலை கீழாகக் கவிழ்க்கப்பட்ட மரம் போல கிளைகளாகவும் இலைகளாகவும் தகவல் இணைக்கப்பட்ட தகவல் தளம் ஒன்றை, கணினியில் ஏற்றவும் அணுகவும் கட்டுப்படுத்தவும் உதவு கிற சம்பந்தப்பட்ட ஆணைத் தொகுப்புகளின் குழுமம். Network Database Management System upfigyub Relational Database Management System - களுக்கு மாறுபட்டது.

hierarchical file system : L(4:56060& கோப்பு முறை : மேலிருந்து கீழான அமைவாக்கக் கட்டமைவில் தகவல் களைச் சேமித்து வைக்கும் கோப்பு. அமைப்பாக்க முறை. செய்திக் குறிப்புகளை அணுகுதல் உச்சியில் தொடங்கி படிநிலைகள் அனைத்து வழியாகவும் செல்கிறது. DOS, OS/2 ஆகியவற்றில் மூலத் தகவல் தொடக்கநிலையாகும். மெக்கின் டோஷில் வட்டுப்பலகணி தொடக்க நிலையாகும்.

hierarchical model : 6STL#6ufl6OS மாதிரி : தகவல் தளம் மாதிரி இதில் ஒவ்வொரு பொருளும் ஒரு மர அமைப்பில் ஒரு குறிப்பிட்ட தொடர் முறையில் அமைந்திருக்கும். hierarchical network: Qg5ml issufleos இணையம் : கணினி இணையம். இதில் தகவல் வகைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகள் ஒவ்வொன்றுக்கும் என சிறப்பாக அமைக்கப்பட்ட கணினியால் நிறை வேற்றப்படுகின்றன.

hierarchical structure: @5HLimouflong வடிவமைப்பு: படிநிலைக் கட்ட மைப்பு: தகவல் தளம் ஒன்றின் நிர் வாக முறைமைகளில், மிகவும் எளி மையான கோப்பு அமைப்பு முறை, இதில் பல்வேறு நிலைகளில் உள்ள ஆவணங்கள் ஒன்றுக்கொன்று வழங் குகின்றனவாகவோ, சம்பந்தப்பட்ட வையாகவோ இருந்தால், இதனை மர அமைவு என்றும் கூறுவர். hierarchy : தொடர்முறை; படிநிலை; வழிமுறை : 1. ஒரு சூத்திரம் அல்லது அறிக்கை ஒன்றில் எண்களின் செயல் கள் அமைகிற வரிசைமுறை.

Order of Operations 67 girl song to பார்க்கவும். 2. அடுக்குவரிசையில் அமைப்பு முறை. hierarchy chart : Liq ft)e^60 Suso's படம் : ஒரு செயல்முறை தகவமைவு கள் அமைப்பாக்கத்தினை வரைபட மாகச் சித்திரித்தல். இது, பெருந் திட்டமிடுதலிலும், ஆவணமாக்கத் திலும் படுகைகளாகவுள்ள செயல் முறைப் பணிகளை காட்டுகிறது. இதனை மேல்கீழ் வரை படம் எனறும கூறுவா. hierarchy of operations : Gl&uuÖ பாடுகளின்படிநிலை:கணிதச்செயற் பாடுகளை எந்த வரிசை முறையில் நிறைவேற்றவேண்டும் என்பதைக் காட்டும் விதிகளின் தொகுதி.

hierarchy plus input process output (HIPO) : தொடர் வரிசை மற்றும் உள்ளிட்டு வெளியீட்டு நடைமுறை (ஹிப்போ): வடிவ மற்றும் ஆணைத் தொகுப்பு ஆவண முறை. அது செயல்முறை மற்றும் மூன்று வகை யான வரைபடங்களில் தகவல்கள் வெளியாவதைக் குறிப்பிடுகிறது. ஆணைத்தொகுப்பு கற்றைகளையும்