பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

high ord

திறனளவு. 2. சொந்தக் கணினிகளில், 640 K-க்கும் 1 M அல்லது 64k-க்கு மிடையிலான பரப்பளவு. 1024-க்கும் 1088 k-க்கும் இடையிலான HMA பரப்பளவு. high order: p_uisingliju floo: assor ஒன்றின் கூடுதல் மதிப்பு அல்லது முக்கியத்துவம் உடைய இலக்கம் அல்லது இலக்கங்கள் தொடர் பானது. 7643215 என்ற எண்ணில் உயர் ஒழுங்கில் இருப்பது 7. அடிநிலை ஒழுங்கு என்பதற்கு tompsongs. Most Significant Digit 67air பதைப் பார்க்க. high order bit: p_uissoléoéoé g|Stolbl: ஒரு கணினியின் அடிப்படைச் சேமிப்பு அலகில் (Word) இடது ஒர மாகவுள்ள துணுக்கு. high order column : p_uff oups: (5 நிரை ; உயர் மதிப்பு நிரை : துளை யட்டையின் பரப்பில் இடது ஓரத் தில் உள்ள நிரை.

high persistence phosphor: GaGlg,60 பாஸ்பரஸ் பூச்சு : கண்காணிப்புக் கருவியில் உள்ள திரைகளில் உள்ள பாஸ்பரஸ் பூச்சு, இயல்பான தொலைக்காட்சித் திரைகளில் உள்ள பூச்சுகளைவிடக் கூடுதலான நேரத் துக்கு உருவங்களை நிலைக்கச் செய் யக்கூடியது. high punch : p_uigloom ; Licărofloy துளை அல்லது ஒய் (Y) துளை போன்றது. high resolution : p-uisblg);&&# தெளிவு: மிகைத் தெளிவு; அதி நுட்ப வரைமுறை : வெளியிடப்படும் விவ ரங்கள், துல்லியம் ஆகியவற்றின் அடிப்படையிலான தரம் தொடர் பானது. ஒரு படவரைவு ஒன்றுக்குள் எத்தனை உரு உணர்த்தும் அலகுகள்

340

high sie

உள்ளன என்பதைப் பொறுத்து படத் தின் தரம் அமைகிறது. படம் உணர்த் தும் அலகுகளின் எண்ணிக்கை எவ் வளவு அதிகம் உள்ளதோ அத்த னைக்கு உயர்நுணுக்க விவரம் கூடுத லாக அமையும். உயர் துணுக்க விவ ரம் கூடுதலான படங்கள் உயர் துணுக்க விவரம் குறைந்த படங் களை விட தெளிவாக அமையும்.

high resolution graphics : 2 uit செறிவு வரைகலை ; அதிநுட்ப வரை முறை கலை : பெரும்பாலான நுண் கணினிகள், புள்ளிகளையும், கோடு களையும் செயல்முறை மூலம் வரை வதற்குரிய ஒரு வகை வரைகலை முறைகளை அளிக்கின்றன. வரை கலைத் திரை, x கிடைமட்ட அச்சு, y' செங் குத்து அச்சு என்று பகுக்கப்பட் டிருக்கும். பரப்பளவு முழுவதும் படக்கூறுகளால் அமைந்திருக்கும். ஏறத்தாழ 640x480.படக்கூறுகள் உயர் செறிவு என்றும் 320 x 240 படக் கூறுகள் தாழ்செறிவு என்றும் கருதப் படுகின்றன. அச்சடிப்பிக்கு அல்லது வரைவிக்கு படக்கூறு தகவல்களை அனுப்புவதற்கும், திரையில் படிப் பதற்கும் தனிவகை வரைகலைச் செறிவுகள் தேவை.

high sierra : உயர் சியரா: முதலாவது CD-ROM தர அளவு. டாஹல் ஏரியின் அருகிலுள்ள ஒரு பரப்புக்காக 1985 -இல் இது வகுக்கப்பட்டது. அந்தப் பகுதியின் பெயரே இதற்குச் சூட்டப் பட்டது. பின்னர், இது ISO 9660 தர

அளவாக உருவாக்கப்பட்டது.

high sierra group : 2 uit 4luurm (5Cup மம் : CD-ROM இல் தகவல் சேமிப் பதற்கான தர அளவு. இது, அமெரிக் காவில் நெவடாவில் டாஹா) ஏரி அருகிலுள்ள உயர் சியரா உணவகத் தில் 1985இல் நடைபெற்ற தொழில் துறைச் சார்பாளர்களின் கூட்டத்தில்