பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hot spo

hot spot : சுட்டு நுனி : சுட்டியைச் சொடுக்கும்போது பாதிக்கப்படுகிற ஒரு திரையின் மீது படக் கூறுகளின் துல்லியமான அமைவிடம். எடுத்துக் காட்டு: ஒர் அம்புச்சுட்டு முனையின் நுனிப்பகுதி. ஒரு விரல் சுட்டு முனை யின் துணி.

hotzone : வெம்மை மண்டலம் : சில சொல் பகுப்பிகளில் பயனாளர் வகைப்படுத்தும் பகுதி. பக்கத்தின் வலது விளிம்பில் தொடங்கி, பக் கத்தின் இடது பக்கத்தில் 7 இடை வெளிகள் வரை நீள்கிறது. அந்த வெப்பப் பகுதியில் ஒரு சொல் முடி வடைந்தால், அடுத்த எழுத்தை அடுத்த வரியின் தொடக்கத்தில் தானாகவே, முறைமை பொருத்து கிறது. housekeeping : இல்லப் பராமரிப்பு; ஒழுங்கமைப்பு: விரும்பும் பயனைத் தர நேரடியாகப் பங்களிக்காத கணினி யின் இயக்கச் செயல்கள். ஆனால் அவை ஆணைத்தொகுப்பு ஒன்றின் பகுதியாகும். சயல்முறையை தொடங்குதல் மற்றும், நூல் பரா மரிப்பு எனும் இயக்கங்களை தூய் மைப்படுத்தும் செயல்கள் தேவை யற்ற கோப்புகளை வட்டுச் சேமிப் பகத்திலிருந்து நீக்குதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். housekeeping tasks : gill 1764,

பணிகள் : ஒரு மென்பொருள் பயன்

பாட்டினால் அல்லது செயற்பாட்டுப் பொறியமைவினால் செய்யப்படும் பின்னணிப்பணிகள். எடுத்துக்காட்டு கள் : தற்காலிகச் சேமிப்பு அமை விடங்களுக்குத் தகவல்களைப் படித் தல் மற்றும் எழுதுதல்; கோப்புகளை உருவாக்குதல்; குறிப்பின்றி அணு கும் நினைவகத்தின் (RAM) பரப்பு களைத் துப்புரவாக்குதல்.

346

Huffmann

housing : உறை : கூடு : காபினெட் அல்லது பிற மேல் உறை.

HSP : ஹெச்எஸ்பி (உயர்வேக soléâG) 30560): High Speed Printer என்பதன் குறும்பெயர்.

hub : குவியன்; இணைப்பு மையம் : ஒர்நட்சத்தி அமைவிடத்தில் செய்தித் தொடர்பு இணைப்புகளுக்கான மைய விசையமைப்புச் சாதனம். இது, அனுப்பீட்டுக்கு உதவி புரி யவோ, செய்திப் பரிமாற்ற நடவடிக் கைக்கு வலுவூட்டும் குறியீடுகளை மறு உருவாக்கம் செய்யவோ செய் யாது. இந்த குவியன்கள், ஒரு மின் இணைப்புத் தொகுதி அமைவிடங் களுடன் சேர்க்கப்படலாம். எடுத்துக் காட்டு : இடர்ப்பாடுகளை அகற்றும் திறனை அதிகரிப்பதற்காக ஒர் ஈதர்னெட் கணினி இணைப்பை ஓர் ஸ்டார் அமைப்பாக மாற்ற வல்லது.

hub ring : குவிய வளையம், அச்சு மைய வளையம் : 5.25' நெகிழ் வட்டின் துளையினுள் விறைப்புத் தன்மைக்காக அழுத்தி வைக்கப் படும் தட்டையான வளையம். இயக் கியின் பற்று வளையம், அச்சு மைய வளையத்தைக் கதிர் மீது அழுத்து கிறது. hue:வண்ணச்சாயல்; நிறம்: கணினி வரைகலையில், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் ஒரு குறிப்பிட்ட வண் 650TGF GFTL/GR).

Huffmann coding : Øspooijlocin (55) யீட்டு முறை இடப்பரப்பு வடிவங் களில் செயற்படுகிற உருக்காட்சி அடர்த்திச் செய்முறை. இது JPEG படிநிலை நெறிமுறையின் ஒரு பகுதி. புள்ளியியல் அடர்த்தியாக்க முறை. இது மாறுகிற நீளத் துண்மிச் சரங்களாக எழுத்துகளை மாற்று கிறது. அடிக்கடி வரும் எழுத்துகள்,