பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hypertal 349

hypertalk: மிகைபேச்சு: மிகை உரை / மிகைச் சாதனம் எழுதுவதற்கு அல்லது மரபான செயல்முறைப் படுத்துதலுக்குப் பயன்படுத்தப் படும் மிகை அட்டைக்குரிய மொழி. hypertape : மீதுயர் நாடா : மின்காந்த அலகு. நாடாப் பொதிந்த குடுவை யாகப் பயன்படுத்தப்படுகிறது. நாடாச் சுருளாகப் பயன்படுத்தப்படு வதில்லை. நாடாப்பொறி குடுவை யில் நாடாச்சுருளும் ஏற்பு நாடாச் சுருளும் உள்ளன. hypertext : மிகையுரை; பிணைப்பு உரை: சொல் பகுப்பி பொறியமைவு களில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மிகை உரை பற்றிய தகவல். எடுத்துக்காட்டு : ஒரு சொற்றொடரி லுள்ள ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப் பதன் மூலம், அந்தச் சொல் தொடர் பான தகவல் வேறு கோப்பில் இருக்குமானால் அது மீட்கப்படு கிறது ; அல்லது அந்தச் சொல்லின் அடுத்த நிகழ்வு கண்டறியப்படு கிறது. மனிதச்சிந்தனைக்குக் கணினி பதிலளிக்கும்படி செய்கிற ஒரு முறை யாக இந்தக் கோட்பாட்டினை டெட் நெல்சன் உருவாக்கினார். hyperware : மிகைச் சாதனம் : மிகை உரைத் தகவல் தொடர்புச் சாதனங் கள். hyphenation dictionary: @@6&sjLé. குறியீட்டு அகராதி : முன்னரே வரை

hz

யறுத்த சொல்லிடை இணைப்புக் குறி அமைவிடங்களுடன் கூடிய சொற்கோப்பு.

hyphenation zone : @sosomůLļš குறியீட்டு மண்டலம் : வலது ஒர விளிம்பிலிருந்தான தொலைவு. இத னுள் ஒரு சொல்லுக்கு இணைப்புக் குறியிடலாம். hyphenation : @@60mill 15 (56. யிடல் : வலது ஒர விளிம்பைத் தாண்டி நீண்டுசெல்லும் சொற் களைப் பிளவு செய்து இணைப்புக் குறியிடுதல். சொற்களை ஒரு இணைப்புக் குறியீட்டு அகராதி அடிப்படையில் இணைத்து வைப் பதன் மூலம் அல்லது உள்ளமைந்த விதித்தொகுதிகள் அல்லது இரண் டின் மூலமாக மென்சாதனம் சொற் களுக்கு இணைப்புக் குறியிடுகிறது. hysteresis : தயக்கம் : ஒரு விளைவு ஒன்றுக்கான மொழி. அந்த விளை வுக்கான காரணத்தின் பின்புலமாக உள்ளது. அதேபோல மின்காந்தப் பொருளை துருவ நெறிப்படுத்த மொழி இயலாததாக உள்ளது. மின் காந்தமயமாக்கும் சக்தி அதற்கு இல்லை. h2:ஹெச்இஸ்ட்: ஒரு வினாடிக்கான மின் காந்த அலைச்சுற்று என்பதைக் குறிக்கும் ஹெர்ட்ஸ் என்பதன் குறும் பெயர்.