பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|CCE

ICCE::pāág): International council for Computers in Education 67Girl 1553,767 குறும்பெயர்.

ICCP : opää1% Institute for Certification of Computer Professionals என்பதற்கான குறும்பெயர்.

ICES : gà36ssio Integrated Civil Engineering System @τςίτι μg;j&TçNT குறும்பெயர். பொறியியல் சிக்கல் களுக்குத் தீர்வு காண சிவில் பொறி யாளர்களுக்கு உதவ உருவாக்கப் பட்ட முறைமை. பல பொறியியல் முறைமைகளும் ஆணைத் தொகுப்பு மொழிகளும் கொண்டது.

|CIM : ஐசிஐஎம் : International Computer India Manufacturer arcăil 13, somew குறும்பெயர். உலகம் முழுவதும் 83 நாடுகளில் இயங்கும் ஐசிஐஎம் நிறுவனங்களின் தொகுதியில் ஒன்று. ICL: gstsтво : International Computers Limited என்பதற்கான குறும்பெயர். ஒரு பிரிட்டிஷ் கணினி உற்பத்தி U f'TØIIII.

icon: சின்னம், சிறு படம் : ஒரு வெளி யீடு ஒன்றில் ஒரு செய்தியை, ஒரு பொருளை, ஒரு கோப்பை, ஒரு கருத்தைக் குறிப்பிடும் ஒரு வரை படம். ஒரு செயலைக் குறிப்பிட உத வும் கோட்டு வரைபடம். ஆணைத் தொகுப்பு ஆவணம் அல்லது செயல் பாடுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய உதவும் வரைபடம்.

iconic Interface : Spúbul – ?)sou– முகம். ICOT : 33914: Institute for New Generation Computer Technology என்பதற்கான குறும்பெயர். ஜப்பானின் ஐந்தாவது தலைமுறை ஆய்வை நடத்தும் நிறுவனம்.

352

IEEE

ICPEM : gàlogossib; Independent Computer Peripheral Equipment Manufacturers என்பதற்கான குறும்பெயர். ideas : ஐடியாஸ் சிஎம்சி இந்தியா நிறுவனம் உருவாக்கிய ஒரு இந்திய செய்தி பொதிந்திருக்கும் அமைப்பு. உலகத் தரத்திற்கு தொகுக்கும் வசதி யும், ஆவணப்படுத்தும் வசதியும் இதற்கு உண்டு. அதே வேலையில் புதிய இந்திய நிறுவனங்களின் சிறப்புத் தேவைகளை இது சமாளிக் கிறது. மோசமான தகவல் தொடர் புக் கம்பிகளுக்கிடையிலும் வெகு தொலைவில் உள்ள மாவட்ட நகரங் களுக்குச் செய்தி அனுப்ப இது உதவுகிறது. identification division : eenLussomi's பகுதி அடையாளம் காணும் பிரிவு: கோபால் ஆணைத் தொகுப்பின் நான்கு முக்கிய பகுதிகளில் முதலாம் பகுதி. identifier:குறிப்பி தகவல் தொகுப்பு ஒன்றினை அடையாளங் காட்டுகிற, சுட்டிக் காட்டுகிற, அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு. idlecharacters:செயலற்ற எழுத்துகள் முடங்கு.உருக்கள்: தகவல்பரிமாற்றத் தில் ஒருங்கிணைக்கும் எழுத்துகள். idletime:செயலற்ற நேரம்: முடங்கு நேரம் : பயன்படுத்த கணினி ஒன்று கிடைக்கும் நேரம். ஆனால் உண்மை யில் பயன்படுத்தப்படாத நேரம். IDP : opiousl: Integrated Data Processing என்பதற்கான குறும்பெயர். IEEE : gp9%) . Institute of Electrical and Electronics Engineers Grcirugs, கான குறும்பெயர். கணினி முறை மைகளிலும்அவற்றின் பயன்களிலும் தீவிர ஆர்வங் கொண்ட ஒரு தொழில் முறை பொறியமைவு நிறுவனம்.