பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Implied

Implied address : losopopæ (p56, fl.

Implementation: oldéo; B&OL(pop. படுத்தல்: கணினி முறைமை ஒன்றை நிறுவுவதில் கருவியைத் தேர்வு செய்தல், கருவியை நிறுவுதல், ஆட்களைப் பயிற்றுவித்தல், மற்றும் கணினி மையத்தின் இயக்கக் கொள் கைகளை ஏற்படுத்துதல் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன. 2. ஒரு குறிப் பிட்ட கணினி முறைமையில் ஒரு ஆணைத் தொகுப்பு மொழியின் பிரதிநிதித்துவம். 3. ஆணைத் தொகுப்பு ஒன்றை நிறுவுதல்.

IMPLE : ĝ)ibl$l6ii : Initial Micro Programme Load என்பதன் குறும்பெயர்.

Implode : உள்திணி : ஒரு பெரிய சேர்ப்பியில் பாகங்களை இணைப் பது. ஒரு குறிப்பிட்ட தொழில் நுட் பத்தைப் பயன்படுத்தி தகவல்களைச் சுருக்குவதையும் இது குறிப்பிடும். import இறக்குமதி : ஒரு தகவல் முறைமைக்குள் மற்றொரு ஆணைத் தொகுப்பில் உருவாக்கப்பட்ட கோப்பு ஒன்றைப் படித்தல். ஏற்று மதிக்கு எதிரானது. IMS : &psitbergiu : Information Management System என்பதன் குறும்பெயர். வரிசைப்படி அமைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் தகவல் தள அடிப்படைகளில் தகவல்களைச் சேமிக்கவும் அவற்றை மீண்டும் பெறவும் வாய்ப்பளிக்கும் தகவல் தள நிர்வாக முறைமை மற்றும் மென்பொருள் பொதி. ln-line coding :2_6n6m6Muo& GLL6D6m. In-line processing : p_6767&num & செயலாக்கம்.

inactive : செயலற்ற நிலை பரி மாற்றம் தொடர்பானது. கணினியின் நினைவில் ஏற்றப்பட்டு ஆனால்

355

Inclusive

இன்னும் நிறைவேற்றப்படாத ஒன்று. Inactive window : Q&Léopp &IsTrio: பயன்படுத்தப்படாத சாளரம்.

செயலற்ற சாளரம்

నైట్హౌ

Glausom bp GTSTỰto (Inactive Window)

lncidence Matrix : Lu(P) Əg|68 #fi : இரட்டைப் பரிமாண வரிசை. அது வரைபடம் ஒன்றின் ஒரங்களை வரையறை செய்கிறது. இணைப்புத் தளம் என்றும் அதனைக் கூறுவார்கள்.

Incident Light : LG Geusflésüd: SG பொருள் ஒன்றின் மீது படுவது. வெளிச்சம் படு வெளிச்சத்தின்அலை வரிசைகளின் பிரதிபலிப்பு அல்லது ஈர்ப்புச் செயல்பாடு காரணமாக ஒரு பொருளின் வண்ணம் உணரப் படுகிறது.

Inclusive OR : GALĖS, essosog : உண்மையான பட்டியல் மதிப்பைத் தரும் பூலியன் செயல்பாடு. இதில் உண்மை மற்றும் அதனுடன் இணைந்துள்ள மாறுபாடுகள் உண்மை என்று தரப்படுகிறது. இப் பட்டியலில் அடங்கியுள்ளவை உண்மை இல்லை என்றால் மதிப்பு பொய்யானதாகி விடுகிறது. Exclusive OR compare NOR, NOR, NAND, AND,