பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

INS 366

உள்நுழைத்தல் மற்றும் மேலே முதல் முறைக்ளுக்கிடையிலோ தற் போதைய சுட்டி (கர்சர்) இருப்பிடத் தில் ஒரு பொருளை நுழைப்பதற்கு பயன்படுத்தும் விசை. Insert mode :360L&Q&(BÖib (pop: திரையில் நடப்பு சுட்டி (கர்சர்) இருப் பிடத்தில் வேறொன்றை நுழைக்க புதிய தகவல்களை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் தகவல் நுழைவு முறை. Install : நிறுவு : புதிய ஆணைத் தொகுப்பு ஒன்றின் அம்சங்களை ஒரு குறிப்பிட்ட கணினி முறைக்கு, அதனைக் கையாள்வதற்காக பழக்கப் படுத்துதல். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட ஆணைத் தொகுப்பினை அச்சிடு கருவியுடன்உரையாட, மரபு வழி நடைமுறைகளை நிறுவுதல். Installable device driver : filpløjé, கூடிய சாதன இயக்கி பிழை நீக்கம் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளைப் பயன்படுத்த இயக்க முறையுடன் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சாதன இயக்கி.

Installation : 5D6ğ560 : 6(5 öğlı’i பிட்ட கணினி முறைமைக்கு அது

செய்கின்ற ஒட்டுமொத்தமான பணி, அதனை நிர்வகிக்கிற தனியாள்கள், அதனை இயக்குவோர், அதனைப் பயன்படுத்துவோர், அது தீர்வு காணும் பிரச்சனைகள், அதனால் விளையும் பயன்கள் அடிப்படையி லான பொதுப்பெயர்.

Installation spec : filple, 6,160]uéop: வெளிப்புறச் சூழ்நிலையில் ஒரு பொருளை எவ்வாறு சரியாக வைக்க முடியும் என்பதைக் கூறும் கருவி உற்பத்தியாளரின் விளக்கக் குறிப்பு.

Installation time : flplø/GBTib: sălnsas

Institute

தல், சோதித்தல் மற்றும் தட்டச்சுப் பொறிபோல அந்த முறைமையைப் பயன்படுத்தி ஏற்றுக் கொள்வதற் கான நேரம். Instance : சான்று : பொருள்; உறுப் பினர் : பொருள் சார்ந்த ஆணைத் தொடரமைப்பில், ஒரு வகுப்பின் உறுப்பினர். சான்றாக 'நாய்' என்ற வகுப்பிற்குச் சான்றாக பொமே ரியன், லேஸ்ஸி போன்றவைகளைக் கூறலாம். ஒரு சான்று உருவாக்கப் பட்டவுடன், அதன் ஆரம்ப மதிப்பு கள் அளிக்கப்படுகின்றன.

Instance variable : &méng) loss): 905 பொருளில் உள்ள தகவல். பொருள் சார்ந்த ஆணைத் தொடர்அமைப்பில் பயன்படுத்தப்படுவது. Instantiate :சான்றாக்கல்; பொருள் உரு வாக்கம்: ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பொருளை உருவாக்கல். பொருள் சார்ந்த ஆணைத் தொட ரமைப்பில் பயன்படுத்தப்படுவது.

Integer : (p(\psisim,

Institute for Certification of Computer Professionals (ICCP : 360 fl6 fleusog) நர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிறுவனம் :கணினியைப் பயன்படுத் தும் ஊழியர்களைச் சோதித்து அவர் களின் அறிவு மற்றும் திறன்களுக்குச் சான்றிதழ் வழங்கும் லாப நோக்கற்ற நிறுவனம். இதன் நோக்கம், குறிப் பிட்ட சமூகத்தில் உள்ள திறனாளி களை ஒருங்கு திரட்டுவதாகும். அதன் மூலம் தகவல்களை, செய லாக்கும் தொழிலின் முழுக்கவனத் தையும், தகுதியுள்ளவர்களை உரு வாக்கவும் மற்றும் தகுதி உள்ளவர் களை அங்கீகரிக்கவும் குவி முனைப் படுத்துவதாகும்.

Institute of Electrical and Electronics