பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Integrated inj

யில் உள்ள தகவல்களுடன் இணைக் கப்பட்டு ஒருங்கிணைந்த முறைமை யாக உருவாக்குதல். எடுத்துக்காட்டு: வணிகத் தகவல்களை முறைப்படுத் தும் முறை. இதில் விற்பனைத் தகவல்கள் கொள்முதல் விபரங் களுடன் இணைக்கப்பட்டு அடுத்த கொள் முதலுக்கான ஆணைகளைத் தயாரிக்கவும் கணக்குகளைத் தயா ரிக்கவும் பயன்படுகிறது.

Integrated Injection Logic(IIL) : ş(I5rāj கிணைந்த உட்செலுத்தி அளவை: நடுத்தரச் செயல்பாடும் குறைந்த மின்சக்தி நுகர்வும் பெற இரு துருவ மின்மப் பெருக்கிகளைப் பயன் படுத்தும் ஒரு மின் சுற்று வடிவமைபபு.

Integrated programmes : @(Hrä கிணைந்த ஆணைத் தொகுப்புகள் : தங்களுக்குள் தகவல்களை சுதந்திர மாகப் பரிமாறிக் கொள்ளும் ஆணைத் தொகுப்புக் குழு. எ.கா. சொல் சயலி, தகவல் தள

மேலாண்மை, மின்னணுவியல் விரி,

தாள் மற்றும் தகவல் தொடர்பு ஆணைத் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்ட மென்பொருள் சிமிழ். மின்னணுவியல் விரிதாளும் தகவல் மேலாளரும் தகவலை ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். பயனாளர் சொல் முறைப்படுத்தும் ஆவணங்களையும் மின்னணுவியல் விரிதாளையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கையாளலாம். Integrated services digital network : ஒருங்கிணைந்தசேவைகளின் இலக்க முறை பிணையம் : குரல், தகவல் மற்றும் ஒளி தகவல் தொடர்புகளை பிணைக்கும் பொதுவான தாங்கியை வழங்கும் சேவை. ஐ.எஸ்.டி.என். என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

369 Intellect

Integrated software package : ஒருங் கிணைந்த மென்பொருள் பணித் தொகுப்புகள்: பல பயன்பாடுகளை ஒரே ஆணைத் தொடரில் இணைக் கும் மென்பொருள். தகவல் தள மேலாண்மை, சொல் செயலி, விரி தாள், வணிக வரைகலை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை இதில் அடங்கும். வெட்டி ஒட்டுதலையும் செய்ய முடியும். தனியாக நின்று செய்யும் பயன்பாடுகளின் திறன் களை எந்த ஒரு தொகுப்பும் தர முடியாது. சான்று பிரேம்வொர்க், ஆப்பிள் வொர்க் மற்றும் மைக்ரோ சாஃப்ட் வொர்க்.

Integration : ஒருங்கிணைப்பு: பல் வேறு விற்பனையாளர்களிடம் பெறப்பட்ட வேறுபட்ட வன் பொருள்களையும், மென்பொருள் களையும் ஒரு ஒருங்கிணைந்த முறை மையாக இணைத்தல். Integrated circuits (ICA) : 9(5th கிணைந்த மின்சுற்று வழிகள் ; ஒருங் கிணைந்த சுற்று. Integrated circuit chips : P(5th கிணைந்த மின்சுற்று வழிச் சிப்பு. Integrity : ஒருங்கியைபு; ஒருங்க மைப்பு : இணக்கம் ஆணைத் தொகுப்புகளை அல்லது தகவல் களை அவை உருவாக்கப்பட்ட நோக் கத்துக்காகப் பாதுகாத்தல். Intel corporation : @6.1QLéo 9|Soud வனம்: முதல் நுண்செயலியை 4பிட் 4004-ஐ உருவாக்கிய நிறுவனம். இப் பொழுது பல்வேறு வகையான நுண் செயலிகளைத் தயாரிக்கிறது. அவை பெரும்பாலான புகழ் பெற்ற நுண் கணினிகளில் பயன்படுத்தப்படு கின்றன. Intellect :அறிவார்ந்த அறிவாற்றல்: செயற்கை அறிவுக் கார்ப்பரேஷன்

24