பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

inter

தப்பட்டதாக அல்லது முனையப் பிரிவில் இணைக்கப் பட்டதாக Q(53,5)airpool. Point of sale terminal, Local intelligence egy Gugusögn pli LıTfìáôøjub. Smart terminal @T@ăILI G5IT@ 6poil?Losub. Dumb terminal என்பதற்கு எதிரானது.

Inter : இடை : எல்லைகளைக் கடத் தல். சான்று, inter work என்றால் ஒரு கட்டமைப்பிலிருந்து வேறு ஒன் றுக்கு என்று பொருள். Intelsat : இன்டெல்சாட் : தகவல் தொடர்பு செயற்கை கோள்களை ஏவிய சர்வதேச நிறுவனம். சர்வதேச தகவல் தொடர்பில் பெரும்பாலான நீண்ட தூரத் தொடர்புகள் இவற்றின் மூலமாகவே சாத்தியமாகின்றன. Intensity : $l6jw1600Tib : ou GnuLL வெளிப்படுத்து கருவியில் வெளிப் படும் ஒளியின் அளவு. கத்தோட் கதிர்க் குழாய் வெளிப்படுத்தும் பிரகாசத்தின் அளவு. இதனை குமிழ் ஒன்றைப் பயன்படுத்திக் கட்டுப் படுத்தலாம். Interactive : இடைப்பரிமாற்ற, ஊட் டாடல் : உள்ளிட்டுக்கு உடனடியாக எதிர் வினை தருதல். பயனாளர் கணினி முறைமையுடன் நேரடியாக தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். இந்த வழித் தொடர்பில் இயக்கு வோர் ஒரு செயல் மூலம் ஆணைத் தொகுப்பை மாற்றியமைக்கலாம் அல்லது நுழைக்கலாம். முறைமை யிடமிருந்து எதிர் தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்காகவும் சரி பார்ப் புக்காகவும் பெறலாம். Interactive cable TV: QSOLüLñiospp கம்பிவட தொலைக்காட்சி கேபிள் டி.வி. பிரச்சினைகள் குறித்து கருத்து களைக் கூறி பார்வையாளர்கள் பங்கு பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சி

371

Interactive

சேவை. வீடியோ டெக்ஸ்ட், டெலி டெக்ஸ்ட் போல் அல்லாது முழுதாக தொலைக்காட்சி பார்ப்பதை இது உணர்த்துகிறது. காலப் போக்கில் இந்த சேவைகள் எல்லாம் கேபிள் டி.வி. சேவைகள் மூலம் தரமுடியும். டிகோடரும், விசைப் பலகையும் தேவைப்படும்.

Interactive graphics:{}ool ill fluonspID வரைபடங்கள் : வரைபட முறை இதில் பயனாளரும் கணினியும் தீவிர தகவல் பரிமாற்றத்தில் இருக்கும்.

Interactive input : @Sol soloem

உள்ளிடு. Interactive graphics system : @Sol L பரிமாற்ற வரைபட முறைமை : கணினி வரைபட முறைமை - இதில் கணினி உதவியுடனான வரை படத் தைத் தயாரிப்பதில் எல்லா பணி நிலையங்களும் பயன்படுத்தப்படு கின்றன. எல்லாம் இயக்குவோரின் கட்டுப் பாட்டில் உள்ளன. உரைத் தயாரிப்பு, பட்டியல்கள் உருவாக்கு தல், வரை படங்கள், கணினி உதவி யுடனான பொறியியல் பணிகள், 35 மி.மீ அசையாத் தகடுகள், அல்லது செயல் படக்கூடிய படங்கள் ஆகிய வற்றை உருவாக்கலாம். İnteractive menu: 96 ol-üLIfLDmibDü பட்டியல்: ஒரு நேரத்தில் ஒன்று என்ற அடிப்படையில் கேள்வி கேட்கும் மெனு தத்துவம். ஒரு கேள்விக்கு பதில் வந்தவுடன் இரண்டாவது கேள்வி திரையில் வரும். வணிக தகவல் செயலாக்கத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Interactive processing : @SoLüLif மாற்ற முறைப்படுத்துதல் : பயனாள ருக்கும் கணினிக்கும் இடையே இடையறாத தொடர்ந்த தகவல் தொடர்பு மூலம் தகவல்களை மாற்று