பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Interface ada

வெளிப்புறச் சாதனமாகவோ அல்லது தகவல் தொடர்பு ஊடக மாகவோ இருக்கலாம். இணைப்பி போன்ற பருப்பொருளாகவோ அல்லது மென்பொருளை உள்ளடக் கிய அளவைப் பொருளாகவோ இருக்கலாம். Interface adapter : @60L(pê, sspol : கணினி அல்லது முகப்பை ஒரு கட்ட மைப்புடன் இணைக்கும் சாதனம். Interface card: Z6OL–(pS <GL6OL-: ஒரு வகையான விரிவாக்க அட்டை. தட்டு இடைமுக அட்டை, தொடர் இடைமுக அட்டை, இணை இடை முக அட்டை போன்ற வெளிப் புறச் சாதனங்களை கணினிகளில் இணைக்க இது அனுமதிக்கிறது. Interfacial programme : @sou முகப்புச் செயல்முறை. Interference : GDIšểG) : cîGubljub சமிக்ஞைகளின் தரத்தினை சீர்கேடு அடையச் செய்யும் தேவையில்லாத சமிக்ஞைகள். Interframe coding : @60L p_{BS, குறியீடமைத்தல்: உருவங்களுக்கிடை யிலான வேறுபாடுகளை மட்டும் குறியீடமைக்கும் வீடியோ சுருக்கும் முறை. Inter graph : இடைப் பரிமாற்ற வரை கலை : கணினி அமைப்புகளில் இருந்த இடைப்பரிமாற்ற வரை கலைகளை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம். Interlace : இடைப்பின்னல் : அணுகு நேரத்தைக் குறைக்கும் வகையில் காந்த வட்டு அல்லது உருளையில் தனித்தனியாக உள்ள சேமிப்பக இருப்பிடங்களில் அடுத்தடுத்த முகவரிகளைக் கொடுப்பது. Interlacing : @Sol_joleitetsu60:

Interlock

குறைவான செங்குத்து ஸ்கேன் விகிதங்களைக் கணினி வெளிப்படுத் தப்படும்போது லிக்கரின் (licker) அளவைக் குறைக்கும் முறை. ஒரே நேரத்தில் அடுத்த இரண்டாவது வரியையும் ஸ்கேன் செய்து இரண்டாவது முறை விட்டுப் போன வரிகளை ஸ்கேன் செய்தல்.

Inter language conversion : Gluons) களுக்கிடையில் மாற்றம்: ஒரு மொழி யில் இருந்து வேறொன்றுக்கு மாற்று தல Interleaf : இடைத்தாள்: ஐபிஎம் மின் உயர் பி.சிக்கள் மற்றும் 386 - களுக் கான முழு அம்சங்கள் உள்ள டி.டி.பி. மென்பொருள். உரை மற்றும் வரை கலை தொகுப்பு, தாராளகை ஒவியம் போன்றவற்றை உள்ளடக்கியதற்கு போஸ்ட் ஸ்கிரிப்ட் உதவியும் ஏஸ்/ 400ஃபோல்டர்களுடன் இணைப்பும் கிடைக்கிறது. Interleaving : @sou–6stl_6b : Luci) ஆணைத்தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு ஆணைத் தொடரின் பகுதிகள் வேறொரு ஆணைத் தொட ரில் அமைத்து அதை வேறொரு ஆணைத் தொடரில் அமைப்ப துண்டு. இம்முறையில் ஆணைத் தொடர்களில் ஒன்றில் செயலாக்க தாமதம் ஏற்பட்டால் வேறொரு ஆணைத் தொடரின் பகுதிகள் செய லாக்கம் செய்யப்படலாம். interlock : இடைப்பூட்டு : ஒரு சாத னம் அல்லது இயக்கம் வேறொன் றில் தலையிடா வண்ணம் பாதுகாக் கும் வசதி. கணிப்பொறியில் ஆணைத் தொடர் ஒன்று செயல் படுத்தப்பட்டு வரும்போது அதை நகர்த்துவதைத் தடைசெய்யும் முறை யில் கட்டுப்பாடு முகப்பில் உள்ள பொத்தான்கள் பூட்டிக் கொள்வது ஒரு குறுக்கீடு எனலாம்.