பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

interpolation 376

புடன் சரிவர இயங்கக்கூடிய ஒரு அமைப்பின் திறன்.

Interpolation : 360 Lā (olg05860; இடைக் கணிப்பு : இரண்டு தெரிந்த மதிப்புகளுக்கிடையிலான மதிப் பினைக் காணும் முறை. கணினி வரைகலையில் இந்தச் செயல் முறையை அடிக்கடி பயன்படுத்தி இரண்டு நேர்கோடுகளை இணைத்து வளைவுகளையோ அல்லது இரண்டு குறிப்பிட்ட புள்ளிகளுக்கிடையில் மென்மையான வளைவுகளையோ வரையறுப்பது.

Interpretation : 2,606RT udmppio; விளக்கம் : உயர் நிலை மொழி ஆணைத் தொடர் வாக்கியங்களை எந்திரமொழிஆணைகளாக மாற்றும் மொழி பெயர்ப்பு. ஒரு ஆணைத் தொடருக்கு விளக்கம் அளிக்கும் போது, ஒவ்வொரு வாக்கியத்தினை யும் மொழி பெயர்த்து அடுத்த வாக் கியத்தைச் செயலாக்கம் செய்வதற்கு முன் செயல்படுத்தப்படும். Interpress : இன்டர்பிரஸ் : ஜெராக்ஸ் நிறுவனத்தின் பக்க விளக்க மொழி. 2,700 மற்றும் 9,700 பக்க அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகிறது. வென்ச்சுராபதிப்பகம் இன்டர்பிரசுக் கான வெளியீடுகளை அளிக்கிறது.

Interpret , வரி மொழி மாற்றல் : ஒரு நேரத்தில் ஒரு வரி மட்டுமே செயல் படுத்தக் கூடிய ஆணைத் தொடர். மூலமொழியின் ஒவ்வொரு வரியும் எந்திர மொழியில் மொழிபெயர்க் கப்பட்டு இயக்கப்படுகிறது.

Interpreter : suń @ludný udm þ!ń); ஆனை மாற்றி: மூல மொழியில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடர் எந்திர ஆணைகளாக மாற்றி அவற்றை இயக்கும் கணினி ஆணைத் தொடர்.

Interrupt

Inter record gap: L'ÉGSIG (§60Lu'lso உள்ள இடைவெளி : நாடாவில் தகவல்களின் தொகுதிகளுக்கிடை யில் உருவாக்கப்பட்ட இடைவெளி. சுருணையினை ஆரம்பித்தல் மற்றும் நிறுத்து தலின் மூலம் உருவாக்கப் படுகிறது. RG என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. Interrogate : (336m86 (331. L60 : (1) ஒரு கோப்பில் உள்ள பதிவேடு களைத் தேடுதல், தொகுத்தல் மற்றும் எண்ணுதல். (2) ஒரு முகப்பு அல்லது கணினி அமைப்புத் தகுதியை அல்லது நிலையைச் சோதித்தல்.

Interrupt , குறுக்கீடு , இடையீடு : வழக்கமான ஆணைத்தொடர் செயல் படுவதை நிறுத்தி உள்சேமிப்பகத் தில் குறிப்பிட்ட இடத்திற்கு வன் பொருளின் ஆணைத்தொடர் கட்டுப் பாட்டினை மாற்றுவதற்கான சமிக்ஞை. குறுக்கீடு செயல்படுத்தப் பட்ட பிறகு, ஆணைத் தொடரின் கட்டுப்பாடு மீண்டும் குறுக்கிடப் பட்ட ஆணைத் தொடருக்கே திரும்பிவிடும்.

Interrupt-driven : (5spléé@-Quéál; இடைமறிப்புத் தூண்டல் : குறுக்கீடு களைப் பயன்படுத்தும் கணினி அல் லது தகவல் தொடர்பு கட்டமைப்பு.

Interrupt handler: (50.5&G) 605ussén பவர் : குறுக்கீடு ஏற்படும்போது தேவையான வேலைகளைச் செய் யும் ஆணைத்தொடரின் ஒரு பகுதி.

Interruption : @@Išál(B)g,60 : o,656&r களை வழக்கம்போல் தொடர்ச்சி யாக இயக்குவதில் ஏற்படும் தடை.

Interrupt mask : (5p15&L (5 eptq.; இடை மறிப்புத் திரை : ஒரு குறுக் கீட்டை செயலாக்கம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கான கட்டுப்