பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IP

படுத்துவதற்குப் பதிலாக அச்சிடும் முனையைப் பயன்படுத்தி அயான் களைச் செலுத்துகிறது. உருளையில் அயான்கள் சேர்க்கப்பட்டவுடன், காகிதம் நேரடியாக உருளைக்கு

அனுப்பப்பட்டு டோனருடன் காகிதம் சேருகிறது. லேசர் அச்சுப் பொறி போன்ற தரம் கிடைக்கிறது.

IP (Internet Protocol): go.1% : Internet Protocol என்பதன் குறும்பெயர். இணையத்தில் ஒரு எந்திரத்தில் இருந்து மற்றொரு எந்திரத்துக்கு தகவல்களை மாற்றும் தர நிர்ணய விதிமுறை. மற்றவற்றை விட இதில் அதிக நம்பகத்தன்மை உள்ளது. ஆனால் இதற்கு அதிகச் செலவாகும். வேகமும் குறைவு. IP address : ஐபி முகவரி : இன்டர் நெட்டில் ஒரு குறிப்பிட்ட கணினியை அடையாளம் காட்டும் எண்முறை முகவரி. இதில் நான்கு எண்கள் உள்ளன. தொலைபேசி எண்களைக் கொண்டு தொலைபேசி அழைப்புகளை நெறிப்படுத்துவது போல, ஐ.பி. முகவரியைப் பயன் படுத்தி இணையச் செய்திகளை ஒழுங்குபடுத்துகின்றார்கள். IPC:ggolál: Internet Process Communication என்பதன் சுருக்கம். ஒரே கணினிக்குள்ளேயோ அல்லது ஒரு கட்டமைப்புக்குள்ளேயோ ஒரு ஆணைத் தொடரிலிருந்து இன் னொன்றுக்கு தகவல்களைப் பரி மாறிக் கொள்ளுதல். வேண்டு கோளுக்குப்பதில் பெறும் வகையில் உறுதியளிக்கப்படுகிறது. "க்ளிப் போர்டை"ப் பயன்படுத்தி ஒரு கோப்பிலிருந்து வேறொன்றுக்கு தகவல்களை வெட்டி ஒட்டவும் இதன் மூலம் முடியும். IPCS : golásicio : industrial Process Computer System arch 1561 (50/lb

379

|RN!

பெயர். மும்பையில் உள்ள டைன லோக் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் உருவாக்கியது.

IPDS : glologismo : Intelligent Printer Data System என்பதன் குறும்பெயர். செய்தி அல்லது வரைகலைகளை முழுப் பக்க அளவில் பெருமுக அல் லது சிறு கணினியிலிருந்து லேசர் அச்சுப் பொறிக்கு அனுப்புவதற்கான ஐபிஎம் மின் படிவம்.

IPI : ஐபிஐ : Intelligent Peripheral Inter. face என்பதன் குறும்பெயர். சிறு மற்றும் பெருமுகக் கணினிகளுடன் பயன்படுத்தப்படும் அதிவேக நிலை வட்டு இடைமுகம். ஒரு நொடிக்கு 10 முதல் 25 மீமிகு எட்டியல்கள் (மெகாபைட்டுகள்) அளவில் தகவல் களை மாற்றி அனுப்புவது. ஐபிஐ-2 ஐபிஐ-3 என்பன அவை செயல் படுத்தும் கட்டளைகளில் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பன. IPL-V:22%lgičo-V: Information Processing Language V 67 Girl 15 gör (5gy lô பெயர். எதிர்கால கணிப்புச் சிக்கல் களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பட்டியல் செயலாக்க மொழி. IPS (Inches Per Second) : ggÚlsicio : Inches per second 676áruggir (5gyub பெயர். ஒரு படி/எழுது முனையை நாடா கடந்து செல்வது அல்லது ஒரு வரைவானில் (பிளாட்டர்) காகிதம் கடந்து செல்வது ஆகியவ்ற்றைக் குறிப்பிடுவது. IRG : 33.2%igo) : Inter Record Gap என்பதன் குறும்பெயர். IRM :agesitsiib: Information Rersource Manager என்பதன் குறும்பெயர். ஒரு நிறுவனத்தின் தலைமை கணினியை இயக்குவதற்குப் பொறுப்பேற்று அதைப் பயன்படுத்தும் ஊழியர் களைக் கண்காணித்து வரும் நபர்.