பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iron

Ironoxide : இரும்பு/ஆக்சைடு:காந்த நாடாக்கள் மற்றும் குறை திறன் வட்டு களின் மேற்பரப்பில் பூசுவதற் குப் பயன்படுத்தப்படும் பொருள். IRQ : 29egiáluh : Interrupt Request என்பதன் குறும்பெயர். கணினி செயலகத்திற்கு ஒரு வன்பொருள் குறுக்கீட்டை உருவாக்குமாறு குறுக் கீடு கட்டுப்பாட்டுப் பொறிக்குக் கேட்க, உள்ளீடு/வெளியீடு ஏற்பி பயன்படுத்தும் 16 மின் இணைப்புத் தொகுதி வரிகளில் ஒன்று. 8துண்மி எக்ஸ்டி மின் இணைப்புத் தொகுதி களில் 8 வரி ஆக இருக்கும்.

ISA : zgsleivg : Industry Standard Archi tecture என்பதன் சுருக்கம். ஐபிஎம் பிசிஏடியுடன் அறிமுகப்படுத்தப் பட்ட 16 துண்மி மின் இணைப்புத் தொகுதி சார்ந்த தர நிர்ணயம். 1SDN :ஐஎஸ்டிஎன் தகவல் தொடர்பு கம்பியில் குரல், ஒளி மற்றும் தகவல் களை அனுப்புவதற்கான பன்னாட் டுத் தொலைத் தகவல் தொடர்பு தர நிர்ணயம். அலைக் கற்றை சமிக்ஞை முறையை இது பயன்படுத்துவத னால் கட்டுப்பாட்டு தகவலுக்கு தனி வழித்தடம் கிடைக்கும். அடிப் படை / ஆரம்ப விகித இடைமுக வடிவங்களில் இது கிடைக்கிறது. மோடெம் மூலம் தகவல் தொடர்பு கொள்ளும் பி.சி.களுக்கு நொடிக்கு 9,600 துண்மிகள் வேகமாயினும், ஐஎஸ்டிஎன்-ணில் 64 கிலோ துண்மி கள் ஒரு நொடிக்கு என்ற வேகம் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. ISIS : ஐஎஸ்ஐஎஸ் : சிஎம்யு மற்றும் வெஸ்டிங் ஹவுஸ் உருவாக்கிய ஆலை நேரம் அமைக்கும் ஏபிஐ திட்ட அமைப்பு. வேலைக்கான நேரப் பட்டியல்களை உருவாக்கு வதுடன் முரண்பட்ட காரணிகளை யும் மதிப்பீடு செய்கிறது.

380

Isolation

Islands of information : 556160 £al கள்: ஒரு தகவல் ஜிஐஎஸ் எம்ஐஎஸ் அல்லது டிஎஸ்எஸ் போன்ற தகவல் சேமிப்பில் ஏற்புடைத் தன்மை இல் லாத ஒன்று. பெருமுக கணினி நாடாக்களின் தகவல் கோப்புகள் பி.சி. நெகிழ் வட்டுக்கள் போன்ற பருப் பொருளாகவோ அல்லது அஸ்கி, எப்சிடிக் போன்றவற்றில் எழுதப்பட்ட சில தகவல்கள் போன்ற மின் தொடர்பானதாகவோ இருக்கலாம். வேறொன்றில் மாற்றப் பட முடியாத தகவல் தகவல் தீவு' எனப்படுகிறது. ISAM : 23signosisito: Indexed Sequential Accessed Method GTGiĩLlg, GöI (5g)Iử பெயர்.

ISO-7: ஐஎஸ்ஓ-7:ஒவ்வொரு எழுத் துக்கும் 7 துண்மிகள் கொண்டதாக உலக அளவில் ஏற்றுக்கொண்ட எழுத்துக் குறியீடு. (ஐஎஸ்ஓ 646 - 1973). ISO :ggsschoo: International Standards Organisation atail gair (3ipil bQLui. தகவல் பரிமாற்றத்துக்கான தர நிர் ணயங்களை உருவாக்கப் பொறுப் பேற்றுள்ள ஒரு பன்னாட்டு நிறு வனம். அமெரிக்காவின் 'அன்சி' போன்ற ஒரு பணியைச் செய்கிறது. ISOC : ஐஎஸ்ஓசி: இணையச் சங்கம். இணையத்தை ஆராய்ச்சி மற்றும் அறி வார்ந்த தகவல் தொடர்பு கூட்டுறவுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு பன்னாட்டு இலாப நோக்கற்ற உறுப்பினர் நிறுவனம். lsolation : தனிமைப்படுத்தல்: 1. ஒரு கணினி பாதுகாப்பு அமைப்பில், தக வலைப் பகுதி பகுதியாகப் பிரித்து தேவையின் அடிப்படையில் அணுகு தல். 2. தனியாகப் பிரித்திருத்தல்