பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ISO

அல்லது மற்றவற்றிலிருந்து தனிப் படுத்தல். ISO OSI : 236tsioo & 61slogg: Inter national Standards Organisation Open Systems Interconnection 676&sugait குறும் பெயர். 1970-களில் உருவாக் கப்பட்ட இதன் மாதிரியைக் கொண்டு பல்வேறு உற்பத்தியாளர் கள் மற்றும் நிர்வாகங்களின் தகவல் பரப்பு அமைப்பு களை இணைப் பதற்கான விதிமுறைகள் வழங்கப் படுகின்றன. தகவல் பரப்புதலின் பல்வேறு நிலைகளை விளக்கும் எழுநிலை மாதிரியை ஓஎஸ்ஐ பயன் படுத்துகிறது. Isochronous : g3GgTsjeorgio: Gmavub சார்ந்தது. உண்மை நேர குரல், ஒளி மற்றும் டெலிமெட்ரி போன்றவை ஐசோக்ரனஸ் தகவல்களுக்கு எடுத்துக்காட்டு. Isometric view : gossóllot flá, 56%| ணோட்டம் : கணினி வரைகலையில் மூன்று பரிமாணங்களையும் சம விகி தங்களில் காட்டும் முப்பரி மாணப் பொருளின் படம். ஐசோ மெட்ரிக் பார்வையில் உண்மையான தோற்றம் காட்டப்படுவதில்லை. Isotropic:ஐசோட்ரோப்பிக் : பொருள் களின் தன்மையைக் குறிப்பிடுகிறது. அனுப்புதல் வேகம் போன்றவை எந்தத் திசையில் அளிக்கப்பட்டா லும் ஒன்றாகவே இருப்பது. ISP:gsisiośl: InternetService Provider என்பதன் குறும்பெயர். இணைய இணைப்புகளை வாடிக்கையாளர் களுக்கு வழங்கும் நிறுவனம். 14.4

IZE

கிலோ துண்மிகள் ஒரு நொடிக்கு என்ற வேகத்திலிருந்து முழு டி.ஐ. இணைப்புகள் வரை இணைப்பு களை ஐஎஸ்பிக்கள் வழங்கும். ISR:36ssiveki: Informationstorage and retrieval என்பதன் குறும்பெயர். italic : சாய்வெழுத்து : சாய்வான எழுத்துகளைக் கொண்ட ஒரு எழுத் தச்சு அமைப்பு.

Item : p_(5üLiq. lterate : திரும்பச் செய்; பன்முறை செய்: ஆணைத்தொடர் கட்டுப்பாட் டில் தானியங்கியாக திரும்பச் செய் தல். ஒரு முடிவு செய்யப்பட்ட நிறுத் தம் அல்லது பிரிவு நிலை வரும்வரை அதே முறையில் செயலாக்க நிலை களைச் செய்தல். iterative: பன்முறைசெய்தல்: திரும்ப வருதல். விரும்பும் முடிவுக்கு நெருங்கி வரும் நடைமுறைக்காக அடுத்து வரும் வலியுறுத்தம் அல்லது திரும்ப வரும் சமயத்தில் பயன் படும். iterative operation : śl(Bibl 16u(Hid இயக்கம் ஆணைகள் அல்லது செயல் முறைகளை அடுத்தடுத்து செய்ய வேண்டிவரும் இயக்கம். IZE : ஐஇசட்இ : பெர்சாஃப்ட் நிறு வனம் உருவாக்கிய பிசி (PC). சொல் மேலாண்மை அமைவு. முக்கிய சொற்களை நாமாக நுழைக்கலாம் அல்லது Dear என்ற எழுத்துக்கும் காற்புள்ளிக்கும் இடையில் ஒரு பெயரைச் சேர்ப்பது போன்று ஒரு பட்டியல் அல்லது சூழ்நிலையி லிருந்து உருவாக்கலாம்.