பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JK

JK technosoft : ĞggG3, Gll_śG63Tm சாஃப்ட் : ஒரு கணினி ஆலோசனை மற்றும் மென்பொருள் நிறுவனம். ஜேகே தொகுதியைச் சேர்ந்தது. Job : முழுச் செயற்பாடு ; பணி: ஒரு கணினிக்கான வேலை அலகின் குறிப்பிட்ட பணிகளின் தொகுப்பு. ஒரு ஆணைத்தொடர் அல்லது தொடர்புள்ள ஆணைத் தொடர் களின் தொகுதி ஒரு அலகாகப் பயன்படுத்தப்படுகிறது. Job class வேலை பிரிவு: செயல் படும்போது தேவைப்படும் கணினி வசதிகளைக் குறிப்பிடும் வேலை பற்றிய விளக்கம். Job card வேலை அட்டை : ஒரு வேலையின் ஆரம்பத்தைக் காட்டும் ஜே.சி.எல் ICL சொற்றொடர் உள்ள அட்டை. Job control language : Gouébéoé, கட்டுப்பாட்டுமொழி:ஜேசிஎல்: கால அளவுகள் போன்ற வேலையின் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கணினி அமைப்பின் வேலையை வரையறுக் கும் மொழி. Job control programme : (36.160605, கட்டுப்பாட்டு ஆணைத் தொடர்: வேலையின் ஒட்டத்தைக் கட்டுப் படுத்தும் நிரல்களின் தொகுதியைக் கொண்ட ஆணைத் தொடர். Job control statement : Geu6060é, கட்டுப்பாட்டுச் சொற்றொடர் : ஒரு வேலையின் ஒரு அம்சத்தை மட்டும் வரையறுக்கும் வேலைக் கட்டுப் பாட்டு மொழியில் எழுதப்பட்ட ஒரு சொற்றொடர். Job number : Geu6060 616&T : 52(5 வேலைக்குக் கொடுக்கப்பட்ட அடையாள எண. Job processing : G6u6oo6oš Olgu

383

Join

லாக்கம் : கணினியில் வேலைகளைக் கையாண்டு செயலாக்கம் செய்தல்.

Job queue: வேலை வரிசை : கணினி யில் அப்போது செயல்பட்டுக் கொண் டிருக்கும் தகவல் மற்றும் ஆணைத் தொடர்களின் தொகுதி. பெரும் பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ் வொரு வேலையையும் வரிசைப் படுத்தி, அதில் மிகப் பழைய வேலையை அதன் முன்னுரிமைப் படி செய்யும். போதிய மூலாதாரங் கள் இல்லாததால் செயல்படுத்தப் படாத வேலைகள் தான் விதி விலக்கு. Job scheduler: Gouébé0 filméo L(blåg, பவர்; வேலை முறைப்படுத்தி : ஒரு பெரிய கணினி நிறுவனத்தை நடத்து வதில் கணினி இயக்குபவர்களுக்கு உதவுபவர். Job stream: Geusočool Lib; Geucoco ஒடை: இயக்க அமைப்புக்கு உள்ளீடு. ஒன்று அல்லது மேற்பட்ட வேலை யாக இருக்கலாம்.

Joggle : குழை : குறிப்பிட்ட வரிசை முறையில் வரிசைப்படுத்துவதற்காக துளையிட்ட அட்டைகளைக் குழைத் தல.

John McCarthy : ggnsöt GluoösGnúsól: டார்ட்மவுத் மாநாடு நடத்தி 1956இல் 6) Fuß603, FlairsRTIÓlaf Artificial Intelligence என்ற பெயரை உருவாக்கியவர்.

Join: இணை: உறவுடைதகவல் தள மேலாண்மையில், சில நிபந்தனை களின் பேரில் ஒரு கோப்புடன் வேறொன்றை இணைத்து, இணைக் கப்பட்ட கோப்புகளில் இருந்து மூன் றாவது கோப்பை உருவாக்குதல். சான்றாக, ஒரு வாடிக்கையாளரின் கோப்புடன் ஆணை கோப்பை