பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՍՍG

JUG:893 : Joint Users Group arcăuşcăr குறும் பெயர். இலக்கமுறை கணினி பயன்படுத்துவோர் குழுக்களின் ஒர் அமைப்பு. Juke boxes: ஜுக் பெட்டிகள்: நவீன ஜுக் பெட்டிகள் நுண்கணினி சார்ந்த அமைப்புகள். இதன் இசைத்தட்டை இயக்கும் அமைப்பின் கட்டுப்பாடு, தொலைவில் ஏற்றப்பட்டுள்ள நான யம் மூலம் இயங்கும் சுவர் பெட்டி களில் உள்ளது. Julian number : & OSSlusa sism : கணினி அமைப்பின் உள்ளே இருக் கும் காலண்டரின் வடிவம். ஜூலி யன் தகவல் அமைப்பில் ஆண்டை யும் ஆண்டில் கடந்து போன நாட் களையும் குறிப்பிடும். 86 - 029 என் பது 1986ஆம் ஆண்டின் 29 ஆம் நாள். Jump : குதி, தாண்டல்; தாவல் : ஒரு கணினியில் ஆணைகளை இயக்கும் வழக்கமான வரிசையிலிருந்து விலகு geö. branch and transfer STGötuGöG உடன்பாட்டுச் சொல். Junction : சந்திப்பு; சந்தி : இரண்டு எதிரெதிர் மாதிரியான அரைக் கடத் திப் பொருள்கள் சேரும் டையோடு அல்லது டிரான்சிஸ்டரின் பகுதி. Junk : குப்பைக் கிடங்கு, கூளம் : ஒரு தகவல் தொடர்புக் கம்பியில் வரும்

குழப்பமான தகவல். தொலை அமைப்பில் சரியான தகவல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட

வில்லையென்றால், தாறுமாறான பொருளற்ற எழுத்துகள்தாம் திரை யில் தோன்றும். பார்க்க - garbage.

Justification : ?(tạmu(5t l(Đ#360; முறைப்படுத்தல்; நேர்ப்படுத்தல்; வரி சையாக்கல் : இடது அல்லது வலது பக்கமாக எழுத்துகளை வரிசைப்

385

Jumper

படுத்தி, சரிசெய்து, இடம் மாற்றி ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வைத்தல். செய்திகளை இடது அல்லது வலது புறத்தில் ஒழுங்குபடுத்தல். Justity : ஒழுங்குப்படுத்து; நேர்த்தி யாக்கு : ஒரு புலத்தில் எழுத்துகளை வரிசைப்படுத்தல். வலது புறத்தில் ஒழுங்குபடுத்துவதனால் கடைசி எழுத்தை, கடைசி முக்கியத்துவ எழுத்தை வலதுபுறக் கடைசி புலத் தில் அமைக்க வேண்டும். அகர வரிசை பட்டியல்கள் பொதுவாக இடது புறம் ஒழுங்குபடுத்தப்பட் டிருககும். julian date:ஜூலியன் தேதி:ஜனவரி 1முதல்துவங்கும் தொடர் எண்ணின் மூலம் மாதம், நாட்களைக் குறிப்பிடு தல். சான்றாக, பிப்ரவரி 1 என்பது ஜூலியன் 32 ஆகும். Jumper (Jump Lead) : gibuit : Jump Lead என்பதன் குறும்பெயர். இரண்டு அல்லது மேற்பட்ட வன் பொருள் இணைப்புகளை இணைக் கும் தற்காலிகக் கம்பி. கோளாறு கண்டறியவும் மாற்று வசதிகளை

ஜம்பர் தொகுதி

2gibui (Jumper)

ஜம்பர்

அளிக்கவும் இவற்றை பயன்படுத்து கிறார்கள். Jumper என்ற சொல் தகவல் தொடர்பு தொழிலில் இருந்து

கடனாகப் பெறப்பட்டது.

25