பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Kermit

Kermit : கெர்மிட் : கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழை யானவற்றைத் திருப்பி அனுப்புத லும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. இரைச்சலான வழித்தடத் திலும் துல்லியமாக அமைப்பை ஏற்றது. சிறு மற்றும் பெரு கணிணி களுக்குப் புகழ்பெற்றது. 7 பிட் அஸ்கி அமைப்புகளில் துண்மி சார்ந்த மாற்றல்களுக்கு புகழ் பெற்றது. Kernel : கரு உருவாக்க மையம் : கணினி பணிகளின் மிகப் பழைய வற்றைச் செயல்படுத்தும் இயக்க அமைப்பிலுள்ள ஆணைத்தொடர் தொகுதி. Kerning : நெருக்கல் : குறிப்பிட்ட எழுத்துகளின் இணைகளுக்கு டையே உள்ள கூடுதல் வெண்மை இடைவெளியைக் குறைப்பது. KES : Ga@sreio: Knowledge Engineering System என்பதன் குறும்பெயர்.

KET : @su - : Kharagpur Expert Tool என்பதன் குறும்பெயர். Key : விசை திறவு; விரற்கட்டை , குமிழ்; சாவி : 1. ஒரு பதிவேட்டை அடையாளம் காட்டும் புலங்கள் அல்லது கட்டுப்பாட்டு புலம். பார்க்க Primary key. 2. வகைப்படுத் தப்பட்ட வரிசையில் ஒரு பதிவேட் டின் நிலையினை முடிவு செய்யும் Ljølb. Lustião, Major sortkey, Minor sort key. 3. தட்டச்சுப் பொறி அல்லது காட்சித் திரை விசைப் பலகை போன்ற கையால் இயக்கும் எந்திரங் களில் உள்ள விசை. 4. விசைப் பலகை மூலம் ஒரு கணினி அமைப் பில் தகவல்களை நுழைப்பது.

Key

Keyboard:விசைப்பலகைதட்டச்சுப் பலகை விரற்கட்டைப் பட்டடை : கணினியின் சேமிப்பகத்திற்குள் தகவல்களையும், ஆணைத் தொட ரையும் விசை மூலம் அனுப்பும் உள்ளிட்டுச் சாதனம்.

Keyboarding: solstogi, Léosou'll so: உள்ளிட்டு ஊடகத்திலோ அல்லது நேரடியாக கணினியிலோ விசைப் பலகையில் தட்டச்சு செய்வதன் மூலம் தகவல்களையும் ஆணைத் தொடர்களையும் நுழைக்கும் செயல் முறை. கணினி முனையம் அல்லது சொல் செயலிகளில் விசைப் பலகை களைப் பயன்படுத்துவது போன்றது.

Key board terminal : Solsongs, L160608, முனையம் : ஒரு கணினி அமைப்புக் குள் தகவல்களை நுழைக்க அனு மதிக்கும் தட்டச்சு போன்ற விசைப் [ 1Ꮚa) ☾ᎠᏜ .

Key board to disk system : solstogi பலகையிலிருந்து வட்டுக்கான அமைப்பு: விசைப்பலகையில் தகவ லைத் தட்டச்சு செய்வதன் மூலம் தகவல்கள் நேரடியாக வட்டுக்குள் நுழையும் தகவல் நுழைவு அமைப்பு. Key board to tape system : solsogio பலகையிலிருந்து நாடாவுக்கான அமைப்பு : விசைப் பலகையில் தகவல்களைத்தட்டச்சு செய்து நேரடி யாக நாடாவுக்குள் நுழைக்கும் தகவல் நுழைவு அமைப்பு. Key bounce: solsos 5kbuoL156o: $lav மோசமாக வடிவமைக்கப்பட்ட விசைப்பலகையின் தன்மை. விசையை ஒவ்வொரு முறை அழுத் தும்போதும் எழுத்து இரண்டு தடவைகள் பதிவாகும். Key cap:விசைமூடி:விசைப்பலகை விசையின் மேல் பகுதி. மாற்றக்