பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Key cho 388

கூடியது. பொதுவாகப் பயன்படுத் தப்படும் குறியீடுகளை அடையாளம் காண சிறப்பு விசை மூடிகளைக் கொண்டு மாற்றியமைக்கலாம்.

Key chord: solo)&é &ISp1: Qusar® அல்லது மேற்பட்ட விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி தனி நுண்ணாய் வுக் (ஸ்கேன்) குறியீட்டைஉருவாக்கு தல். Key click விசை (சொடுக்கு) ஒசை: ஒரு விசையை அழுத்தியவுடன் கேட்கக் கூடிய ஒசை. இதை மாற்றியமைக்கலாம். Key command : els og 2,606TUT : கணினியில் கட்டளைகளாகப் பயன் படுத்தப்படும் விசைத் தொகுதி. Key data entry device : solo)&#556,1so நுழைவுச் சாதனம் : கணினி கருவி ஏற்றுக் கொள்ளும் வகையில் தகவல் களைத் தயார் செய்யப் பயன்படுத் தும் விசைத் துளை எந்திரங்கள், விசையிலிருந்து வட்டுக்கான அலகு கள், விசையிலிருந்து நாடாவுக்கான அலகுகள். Key entry : விசை நுழைவு : விசைப் பலகை மூலம் கைகளால் தகவல் களை அனுப்புவது. Key field : விசைப்புலம் : ஒரு பதிவேட்டிலிருந்து மற்றொன்றுக்கு வேறுபாடு காட்டும் புலம். Keyin: விசை நுழை: விசைப்பலகை யில் தட்டச்சு செய்வதன் மூலம் தகவல்களை நுழைத்தல். Key map . முக்கிய வரைபடம் : சில குறிப்பிட்ட மிடி (MIDI) செய்தி களுக்கு முக்கிய மதிப்புகளை மாற் றித் தரும் மிடி ஒட்டு வரைபட நுழைவு. சான்று: குறிப்பிட்ட ஆக்டேவில் மெலடி இசைக் கருவி அல்லது பெர்குஷன் கருவியை

Key pun

இசைக்கப் பயன்படுத்தப்படும்

விசைகள். Keypad: விசை அட்டை எண்தளம்: 0 - 9 வரையிலான பதின்ம இயக்க விசைகளையும், இரண்டு சிறப்புப் பணிவிசைகளையும் பயன்படுத்தும் உள்ளிட்டுச் சாதனம். தனி சாதன மாகவும் பயன்படுகிறது அல்லது சிக்கனத்தின் விளைவான Qwerty விசைப்பலகையின் வலது புறத் திலும் இடம்பெறுகிறது. Keypunch:விசைத்துளை:துளைப்பி; கணினி படிப்பியில் படிப்பதற்காக தகவல்களைக் குறிப்பிடும் துளை யிடும் அட்டைகளில் துளையிட்டுப் பயன்படுத்தப்படும் விசைப்பலகை இயக்கும் சாதனம். Key punch operator : Sološ5,606m இயக்குபவர் : KPO என்று சுருக்கி அழைக்கப்படும். விசைத்துளை எந்திரத்தை இயக்கும் நபர். கணினி யில் தகவல்களை நுழைக்கும் ஆரம்ப கால முறைகளில் இதுவும் ஒன்று. விசைத்துளை எந்திரம் தட்டச்சு செய்யப்பட்ட நுழைவுகளை காகித அட்டைகளில் தொடர்ச்சியாக குறியீடாக மாற்றியும் மின்-எந்திர அட்டை படிப்பியில் இது படிக்கப் படும். விசைத்துளை எந்திரங்கள் இப்போது அரிதாகவே பயன்படுத் தப்படுகின்றன. நுழைவுகளைச் செய்ய வேகமான ஊடகங்கள் வந்து விட்டன. என்றாலும், விசைத்துளை இயக்குபவர் என்ற பதம் நிலைத்து விட்டது. e Key punching : solo)&#g|606mu'll 60: மூல தகவல்களை துளையிடும் அட்டைகளில் பதிவு செய்யும் செயல் முறை. இயக்குபவர் மூல ஆவணங் களைப் படித்து விசைத்துளை எந்திரங்களில் விசையை அழுத்தி