பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Key-dri 391

Key-driven:விசை-இயக்கம்: விசை களை அழுத்துவதன் மூலம் இயக்கப் படும் சாதனம். Keyfield : குறிப்புப் புலம். Key frame : (opéélu ul to : 5softcof வரைகலை உயிர்ப்படத்தில் நகரும் ஒரு பொருளின் ஆரம்பம் அல்லது முடிவைக் குறிக்கிறது. Keying error rate : 6ŚlsogustLsólso பிழை விகிதம் : மொத்தமாக விசை யிடப்பட்ட எழுத்துகளில் தவறாக விசையிடப்பட்டவற்றின் சதவிகித அளவு. Keypad : விசை அட்டை : விசை களின் தொகுதியைப் பயன்படுத்தும் உள்ளிட்டுச் சாதனம். wெerty விசைப் பலகையின் வலது புறத்தில் இரண்டு சிறப்புப் பணி விசைகளும் பதின்ம எண்களும் அமைந்திருப்பது அல்லது தனி தகவல் நுழைவு அமைப்பாக விளங்குவது. ergonomics - ன் முடிவு களில் ஒன்று. Keypunch department : solo)&# g|Sosmü Slff's] : data entry department போன்றது.

Keypunch machine : SSlsoség|606m எந்திரம் : துளையிட்ட அட்டை தகவல் நுழைவு எந்திரம். வெற்று அட்டைகளின் தொகுதி ஹாப்பரில் வைக்கப்பட்டபின் இயக்குபவரின் கட்டளையின்படி துளையிடும் இடத்திற்கு ஒரு அட்டையை எந்திரம் அனுப்புகிறது. எழுத்துகள் தட்டச்சு செய்யப்பட்டவுடன், தொடர் எழுத்தச்சுகள் தேர்ந்தெடுக் கப்பட்ட அட்டை பத்தியில் தேவை யான இடங்களில் துளைகளை இடுகின்றன. Key record: (515); (5.5liu. Keysight : முக்கியப் பார்வை : ஒரு

Ki||

எந்திரம் மனிதனின் பார்வை அமைப்பு. GM அமைப்பு என்றும் சொல்லலாம்.

Keystore:விசைஇருப்பு:ஒரு நிமிடத் திற்கு எத்தனை விசைகளை அடிக்க லாம் என்று பல தகவல் நுழைவு களின் வேகத்தை அளப்பதற்காக ஒரு விசை அலகை அழுத்தும் செயல்.

Key-To-disk machine : solsons 6uu_(G) எந்திரம்: கணினி நுழைவுக்காக காந்த வட்டின் மீது தகவல்களை சேமித்து வைக்கும் தனித்து நிற்கும் தகவல் நுழைவு எந்திரம். Keyword analysis : (spg,6örðud& சொல் ஆய்வு : ஒரு சொற்றொடரின் உள்ளடக்கங்களை ஆராயும் எளிமை யான ஆனால் மிகவும் மோசமான முறை. முக்கிய சொல் ஆய்வு என்று அமைப்பு இணைக்கும் நுட்பம் அழைக்கப்படுகிறது. Khornerstones : śl(5ủLļ(p6oo6aTs6n : மையச் செயலகம் உள்ளீடு/ வெளி யீடு மற்றும் மிதக்கும் புள்ளி செயல் பாட்டை சோதித்துத் தரமறியும் ஆணைத் தொடர். KH,:கே.எச்.இஸ்ட்: கிலோஹெர்ட்ஸ் என்பதன் குறும்பெயர். ஒரு நொடிக்கு ஓராயிரம் சுழற்சிகள். Kilby jack : ślsdist Gegë : 1958@cb ஒருங்கிணைந்த மின்சுற்றை அறி முகப்படுத்திய டெக்சாஸ் கருவிகள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பாளர். கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆரம்பகால கணிப்பானையும் அவர் கண்டுபிடித்தார். Kil : கொல் : 1. அதன் வழக்கமான முடிவை அடைவதற்குள் ஒரு செயலை நிறுத்துதல் அல்லது நீக்குதல். 2. தகவலை அழிக்கும் முறை.