பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Kilo 392

Kilo : கிலோ : மெட்ரிக் அளவு. ஒரு ஆயிரத்தைக் குறிப்பது. 10-ன் 3 மடங்கு. K என்று சுருக்கி அழைப் Լ3,յ. Kilobaud:கிலோபாட்: ஒரு நொடிக்கு ஆயிரம் பாட். தகவல் தொடர்பு வேகங்களை அளக்கப் பயன் படுவது. Kilobit : கிலோ துண்மிகள் : ஆயிரம் துண்மிகள். Kilobyte : கிலோ எட்டியல்கள்:2-ன் 10 மடங்கு (2") அல்லது 1024 எட்டியல் களைக் குறிப்பிடுவது. பொதுவாக 1000 - என்று கருதப்பட்டு K என்று சுருக்கி அழைப்பது. 24 கே என்பது. 24 x 1024 அல்லது 24,576 எட்டியல் நினைவு அமைப்புக்குச் சமமானது. Kb என்றும் சில சமயம் சுருக்கி அழைக்கப்படும். Kilocycle : கிலோசைக்கிள் : ஆயிரம் சுழற்சிகள். ஒரு நொடிக்கு ஆயிரம் சுழற்சிகள் என்று முன்பு அழைக்கப் பட்டது. இப்போது கிலோ ஹெர்ட்ஸ். Kilo cycles per second : 0.5mtąėG இத்தனை கிலோ சுழற்சிகள் : ஒரு நொடிக்கு ஆயிரம் சுழற்சிகள். Kilohertz , கிலோஹெர்ட்ஸ் : ஒரு நொடிக்கு ஓராயிரம் சுழற்சி. தகவல் அனுப்புதல் சுழற்சியை அளக்கப் பயன்படுகிறது. Kilomegacycle : &G60m Quoss sosé. கிள் : ஒரு நொடிக்கு ஒரு நூறாயிரம் கோடி சுழற்சிகள். Kinematics : இயக்க வடிவியல் : கணினி அமைப்பு வடிவமைக்கும் ஒரு அமைப்பு அல்லது ஒரு எந்திரத் தின் பகுதிகள் இயங்குவதை அசை ஆட்டம் (அனிமேஷன்) மூலம் காட்டுவது அல்லது வரைவி (பிளாட்

Knowledge

டிங்) ஆகியவற்றில் கணினி உத விடும் பொறியியல் செயல்முறை. KIPS: கிப்ஸ்: எதிர்பார்க்கப்படுகின்ற ந்தாம் தலைமுறை கணினிக்குக் காடுக்கப்பட்டுள்ள பெயர். Kiயdging : கியுட்ஜிங் . ஆணைத் தொடரின் நோக்கமாக இல்லை யென்றாலும் தொழில் நுட்ப முறை யில் முடியக்கூடிய ஏதாவது செய்வது. 'hacking என்றும் அழைக்கப்படும். Kludge : ஒப்பேற்றல் : ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்ட தவறான இணைப்புள்ள பாகங்களின் தொகுதி பற்றிய மாற்று அமைப்பு. Knob கைப்பிடி, குமிழ்க் கைப்பிடி. Knockout:நாக்அவுட்: கம்மோடர்64 வீட்டு கணினிக்கான மென்பொருள். பெட்டி வளையத்தைப் போலச் செய்து காட்டி இரண்டு பெட்டிகள் அதன் மீது வைக்கப்படுதல். Knowledge: oilsufleu; &mdou.

Knowledge acquisition : offlo,

சேர்த்தல்; அறிவு ஈட்டல். Knowledge base : 95.6 sonsib; அறிவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய அறிவின் தகவல் தளம். உண்மைகள், மதிப்பீடுகள், நடைமுறைகள் போன்ற சிக்கல் தீர்வுக்கான வழிமுறைகளைக் கொண்டது. Knowledge based system : 91%lso சார்ந்த அமைப்பு : ஒரு பொருள் பற்றிய அறிவின் தகவல் தளத்தைப் பயன்படுத்தும் செயற்கை நுண் ணறிவு பயன்பாடு. Knowledge build : offlou & GL@ மானம் : வேக்ஸ் சூப்பர் மென் பொருள் தொடர். பிசிஎஸ் நிறுவனத்