பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

label 394

label : அடையாளம்; குறி; முகப்புச் சீட்டு; முகப்பு : ஒரு ஆணையை விவரிக்க அல்லது அடையாளம் காண கணினி ஆணைத் தொடரில் பயன்படும் பெயர் அல்லது அடை யாளம் காட்டி. வாக்கியச் செய்தி, தகவல் மதிப்பு, பதிவு, பொருள் அல்லது கோப்பு போன்றவைகள் இவ்வாறு பயன்படுத்தப்படும். labelprefix:முகப்புச்சீட்டுமுன்சொல்; முகப்புச்சீட்டு முன்னொட்டுச்சொல்: அகலத் தாளில் அரை நுழைவி ஆரம்பத்தில் தட்டச்சு செய்யப்படும் எழுத்து. சான்றாக 1-2-3இல் ஒற்றை மேற்கோள்குறி வருமானால் அரை யில் இடதுபக்கமாக ஒழுங்குபடுத்து மாறும், இரட்டை மேற்கோள்குறி வருமானால் வலதுபக்கம் ஒழுங்கு படுத்துமாறும் ஆணை ஏற்கப்படும். label record : él. Glü LáGsuG): காந்த நாடாவில் சேமிக்கப்படும் கோப்பைப் பற்றிய தகவலைக் கொண்டுள்ள காந்தப் பதிவேடு. labeled common : Gungssums & Go: ஆணைத் தொடர் அலகுகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படும் நினைவகப் பகுதி. அதற்கென்று தனியாகப் பெயர் கொடுக்கப்படும். Blank (unlabelled) Common GreitugöG 67ĝis சொல்.

lag:இடைவெளி;பிந்துதல்: இரண்டு நிகழ்வுகள், எந்திர அமைப்புகள் அல்லது நிலைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. LAN : Geosin : Local Area Network greit பதன் குறும்பெயர். வன் பொருள், மென்பொருள், அமைப்புகள் ஆகிய வைகள் குறிப்பிட்ட இடைவெளிக் குள் தகவல் தொடர்பு ஏற்படுத்து கின்றன.

land:பொருத்துப் பரப்பு: மின்னணு

lang lage

பொருட்களைப் பொருத்துவதற்கு அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை யில் உள்ள இடப்பகுதி. language:மொழி:தகவலை வெளிப் படுத்தப் பயன்படும் விதிகள், குறி யீடுகள், மரபுகளின் தொகுதி.

language description language :

மொழி விவரிப்பு மொழி.

language processor : Qunm8 Olgu லாக்கி; மொழி அலசி : மனிதன் எழுதும் மூலமொழி ஆணைத் தொடர்களை கணினி இயக்கக்கூடிய வடிவில் மொழிபெயர்க்கும் ஆணைத்தொடர். பொதுவாக மொழி செயலாக்கிகள் மூன்று வகை. தொகுப்பிகள், சேர்ப்பிகள் மற்றும் மொழி பெயர்ப்பிகள்.

language prompt: QuDmß) p 6Tii§£].

language statement : Quan's soleum அறிவிப்பு மொழி பெயர்ப்பு ஆணைத்தொடர், சேவை ஆணைத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு ஆணைத் தொடர் போன்ற செய லாக்க ஆணைத்தொடர்களுக்கு தகவலை அனுப்ப கணினி அமைப் பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீட மைக்கும் சொற்றொடர். அது, செய்ய வேண்டிய ஒரு இயக்கத்தைக் குறிப்பிடலாம் அல்லது செயலாக்க ஆணைத் தொடருக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை மட்டுமே கொண்டதாக இருக்கலாம்.

language subset: Glomp, gloeosé தொகுதி: ஒரு மொழியின் மற்ற பகுதி யைச் சாராமல் சுயேச்சையாக இயங் கக்கூடிய, ஒரு மொழியின் பகுதி.

language translation : Quomo பெயர்ப்பு:பேசிக்கிலிருந்து ஃபோர்ட் ரானுக்கோ அல்லது ஃபோர்ட் ரானிலிருந்து பாஸ்கலுக்கோ மொழி