பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

large

வி.ஜி.ஏ. கிரே அளவும், வண்ணமும் உடையது. பேட்டரியில் இயங்கக் கூடிய 386 எஸ் அல்லது ஏஎம் 386 எக்ஸ் எல் ஆகிய மையச் செய லகங்களைக் கொண்டிருக்கும். large main memories: Quñu, முதன்மை நினைவகம்: பெரிய முதன்மை நினைவுப் பதிப்பான்கள். Large Scale Integration: LSI:Guysms ஒருங்கிணைப்பு: எல்எஸ்ஐ : ஒரு சிலிக்கான்சிப்புவில் அதிக எண்ணிக் கையில் (பொதுவாக நூறுக்கு மேல்) ஒருங்கிணைந்த மின் சுற்றுக்களை வைக்கும் செயல்முறை. Large Scale integration Circuits - LCIC: பேரளவு ஒருங்கிணைந்த மின் சுற்று வழிகள். LASER: லேசர் (சீரொளி; ஒளி ஒழுங் sistoupe) : Light Amplification by Simulated Emission of Radiation 67Gaugair குறும்பெயரே லேசர். மின்காந்த அலைகளை கதிர் வீச்சு வெளியிடு வது போன்ற செயல் மூலம் பெரி தாக்கும் கொள்கையைப் பயன்படுத் தும் தொழில் நுட்பம். அகச்சிவப்பு புலனாகும் அல்லது அல்ட்ராவய்லட் பகுதியில் இயங்குகிறது. laser disk memory: G605 Euü_G) நினைவகம் : 12 அங்குல (291 மி.மீ) பிளாஸ்டிக் வட்டில் லேசரால் தகவல் பதியப்பட்டு, படிக்கப்படக் கூடிய வடிவில் உள்ள சேமிப்பக சாதனம். அண்மையில் உருவாக்கப் பட்டது. laser printer : Geogi 31&Gü%lums) : ஒரு லேசர் கதிரைப் பயன்படுத்தி சுழலும் உருளையில் உருவங்களைப் பதிக்கும் அழுத்தம் தராத அச்சுப் பொறி. லேசர் தோன்றும் பகுதி களில் மை தூளை உருளை எடுத்துக் கொள்கிறது. உருளையின் மேல்

397

łatch

உள்ள இப்பகுதிகள் அழுத்தப்பட்டு காகிதத்தில் கலந்து எழுத்துகள் உருவாகின்றன. laser storage : Geogir Gelblin Isib; லேசர்தேக்ககம் : உலோக மேற்பரப் பின் மேல் லேசர் தொழில் நுட்பத் தைப் பயன்படுத்தி குறியீடு அமைக் கும் துணை சேமிப்பகச் சாதனம். laser writer : Geogi stupg| Qums) : ஆப்பிள் நிறுவனத்தின் லேசர் அச்சுப் பொறி. மோட்டோரோலா 58020 சில்லினால் இயக்கப்பட்டு 2 மீமிகு எட்டியல்களுடன் வருவது. laser jet : லேசர் ஜெட் : எச்.பி. நிறுவனத்தின் டெஸ்க் டாப் லேசர் அச்சுப்பொறி குடும்பத்தைச் சேர்ந் தது. 1984இல் அறிமுகப் படுத்தப் பட்ட இது 300 டி.பி.ஐ. வரை அச் சிடும். 800 டி.பி.ஐ. வரை வேறொரு சாதனத்தினால் சக்தி கூட்டலாம். III வரிசையில் துல்லியம் அதிகமாகும். இதன் அச்சு கட்டளை மொழி பி.சி.எல். பிட்மேப்பிலான அச் செழுத்துகளை ஏற்றுக் கொள்கின் றன. அளவு கூடக் கூடிய அச் செழுத்துகள் சேர்க்கப்படுகின்றன. சிலவற்றை கார்ட்ரிஜ் மூலம் அமைக்கலாம். வரிசைll ஐ பிசிஎல் 5-ன் மூலம் மேம்படுத்தலாம். LAT : (360L. : Local Area Transport என்பதன் குறும்பெயர். டெக் நெட் சூழ்நிலையில் முகப்பு போக்குவரத் தினைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கிய தகவல் தொடர்பு வரைமுறை.

latch : லேட்ச் : புதிய தகவல் அளிக் கப்படும் வரை அதன் அளவை உள் ளடக்கத்தை வைத்துக் கொண்டிருக் கும் ஒரு மின்னணு மின் சுற்று.

latch registers: Geot -ë u4louerius6m: ஒளிக்காட்சி தாங்கியில் உள்ள