பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LED dis

டேஜ் உள்ள மின்சாரம் அனுப்பப் பட்டால் ஒளிரக் கூடியது.

LED display : stsb@ią. Śsog: stav கணிப்பான்கள், இலக்க முறை கடிகாரங்கள் போன்றவற்றில் எண் கள் மற்றும் அகரவரிசை எழுத்து களைக் காட்டும் சாதனம்.

left:இடது: ஒரு வாக்குவாத சரத்தின் இடது புறத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நீளமுள்ள சரத்தை திருப்பி அனுப்புகின்ற பணி. left justity: இடப்புறநேர்த்தியாக்கு. left shift இடப்புறம் மாற்று இடது புறத்தில் குறிப்பிட்ட இடை வெளி யில் ஒரு பதிவகத்தில் சேமிக்கப் பட்டுள்ள ஒவ்வொரு துண்மியையும் மாற்றச் செய்தல். Leibniz: லீப்னிஷ்: கோர்டிஃபிரைடு வான் (1646-1716) ஜெர்மானிய கணித வல்லுநர். கணக்கிடும் எந்திரத்தை 1672இல் கண்டுபிடித்தார். அந்த எந்திரம் கூட்டல், கழித்தல், பெருக் கல் ஆகிய வேலைகளைச் செய்யக் கூடியது. Leibniz's calculator : 6 Sú6dfsią கணிப்பி: கோட்ஃபிரைடு வான் லீப்னிஷ் என்பவர் வடிவமைத்த கணக்கிடல் பொறி. பாஸ்கலின் கணிப்பி போல கூட்டல், கழித்தல் செய்ய வல்லது. கூடுதல் பற்சக்கரங் கள் சேர்க்கப்பட்டிருப்பதால் நேரடி யாக பெருக்கல் வேலையையும் செய்யக் கூடியது. Lempel Ziv:லெம்பல் சிவ்: ஏற்புடை சுருக்கும் நுட்பத்தினைப் பயன்படுத் தும் தகவல் சுருக்கும் அல்கோரிதம். len : லென்: ஒரு சரத்தின் நீளத்தைத் திருப்பி அனுப்பும் கட்டளை. LEN (JUNE') என்ற கட்டளை 4 என்ற விடையைத் தரும்.

26

401

letter

length : நீளம் : எழுத்துகளுக்கான எட்டியல்கள் எண்ணிக்கை அல்லது கணினி சொல் ஒன்றில் உள்ளதுண்மி கள். ஒரு மாறும் சொல் பல எழுத்து களால் ஆனது. ஆனால் சிறப்பு முடிவு எழுத்தைக் கொண்டது. நிலை யான சொல் என்பது ஒரே எண்ணுள்ள துண்மிகளால், அல்லது எட்டியல்களால் அல்லது ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள எழுத்து களால் ஆனது. Leo : லியோ ; லியோன்ஸ் எண்ணும் இங்கிலாந்து நிறுவனம் உருவாக்கிய லியோனின் மின்னணு அலுவலகம் என்பதன் சுருக்கம். 1947இல் துவக் கிய ஒரு திட்டத்தின்படி அவர்கள் அலுவலகத்தின் எழுத்தர்கள் செய் யும் வேலைகளை கணினி மூலம் செய்ய கணினியை உருவாக்கினார்

&☽ ❍Ꭲ.

Leo - li : லியோ- Il : அதன் காலத் திற்கு மிகவும் முன்னேறிய வணிக எந்திரமான முதல் தலைமுறை கணினி. less than : solt-s (56 opeų : Gamp வாக, சமமற்ற இரு மதிப்பீடுகளுக் கிடையிலான உறவு. குறியீட்டின் முனைப் பகுதி சிறிய எண்ணைச் சுட்டுவதாக இருக்கும். 3 less than 8 என்றால் 3 எனும் எண் எட்டைவிடக் குறைவானது என்று பொருள். ஒப் பீட்டில் மாற்று வகைப்படுத்து தலைத் தீர்மானிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. letter quality : ošāoš 35Jub; solé8, நேர்த்தி, எழுத்துத் தரம் : அச்சிடப் பட்ட பிரதி ஒன்றின் உயர்தரம் தொடர்பானது. சிறந்த தட்டச்சுப் பொறி ஒன்றில் பெறப்பட்டதுடன் ஒப்பிடக் கூடியது.