பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

letter qua

letter quality mode : SIUpāgā ā7 முறை. letter quality printer : SIUpågå 37 முள்ள அச்சுப்பொறி, எழுத்துத் தர அச்சடிப்பி : சாதாரண தாளில் தெ வான பிசிறற்ற எழுத்துகளை உருவாக்கும் அச்சுப்பொறி. பொது வான அச்சுப்பொறி ஒன்று டெய்சி வடிவுள்ள சக்கரம் ஒன்றைப் பயன் படுத்துகிறது. அதில் எழுத்துகள் வளையக்கூடிய தண்டுகளின் முனை யில் உள்ளன. சக்கரம் உயர் வேகத் தில் சுழலும் பொழுது அச்சிடு முனை பக்கத்தின் மீது நகர்கிறது. சுத்தி ஒன்று பொருத்தமான எழுத்து களின் மீது அடிக்கிறது. அதன் மூலம் சிறந்த தட்டச்சுப் பொறியில் கிடைப் பதை விட தனித்தனியான நேர்த்தி யான எழுத்துகளைக் கொண்ட உரை கிடைக்கிறது. இந்த ©Ꮧ Ꮾa ☾ அச்சடிப்பிகளில் சில டெய்சி சக்கர முறைக்குப் பதிலாக கோல்ப் பந்து அச்சிடும் பொறியமைப்பைப் பயன் படுத்துகின்றன. lettershift எழுத்து உயர்த்தி: விசைப் பலகை விசை அல்லது விசையினால் உருவாக்கப்படும் குறியீடு. இது அடுத்து வரும் வடிவங்களை மற் றொரு வடிவு உயர்த்தித் தோன்றும் வரை எழுத்துகளாகப் படிக்க வேண் டும் என்பதைக் குறிப்பிடுகிறது. level : நிலை;படித்தளம்; படிநிலை; படிவம் : ஆதிக்க முறை ஒன்றில் அடி பணியும் அளவு. மரம் ஒன்றின் வேருக்கும் அதன் கணுவுக்கும் இடையே உள்ள இடைவெளி. lex : லெக்ஸ் : ஒரு மொழி படிவத் திலிருந்து வேறொரு மொழிக்கு தகவல்களை மாற்றும் தகவல் மாற்றல் மென்பொருள்.

lexicon : பேரகராதி, பேரகரமுதலி :

402

librarian

எல்லாச் சொற்களுக்கும் விளக்க மளிக்கும் நூல். lexical anayisis: Gloméoéomé & oils): ஒரு ஆணைத்தொடர் சொற்றொட ரின் பல்வேறு பகுதிகளைத் தொகுப்பி அடையாளம் காணும் செயல்முறை. lexicographic sort : Olgmsd6dmšs வகைப்படுத்தல் : அகராதியைப் போன்று அகர வரிசையில் வரிசைப் படுத்துதல். அகரவரிசைசொற்களின் மூலம் எண்கள் அமைக்கப்படும். LF: 6760 6To’où : Line Feed ersöruggir குறும்பெயர். LHA : எல்எச்.ஏ. விரைவான, திறன் மிக்க இலவசமாகக் கிடைக்கும் கோப்பு சுருக்கும் பயன்பாடு. LHARO : லாரோ: ஹாருயாசு யோஷி சாகி உருவாக்கிய புகழ் பெற்ற இலவச சுருக்கும் ஆணைத் தொடர். LZW (L277) அகராதி முறையில் மாற்றம் செய்து பயன்படுத்தி ஹஃப் மேன் குறியீட்டு நிலையைத் தொடர் கிறது. பி.சி., யூனிக்ஸ் மற்றும் பிற தளங்களிலும் இது இயங்க முடி வதன் காரணம் இதன் மூலம் குறியீடு இலவசமாகக் கிடைக்கிறது. librarian : நூலகர் : 1. தொழில் நுணுக்க ஆவணங்களைப் பராமரிக் கும் பொறுப்பாளர்; ஆணைத் தொகுப்புகளை உருவாக்குவோர்; இயக்குவோர் மற்றும் பிற ஊழியர் கள் பயன்படுத்தும் விளக்கத் தொகுப் புகளைப் பராமரிப்பவர். 2. எல்லா கணினிக் கோப்புகள் அதாவது தகட்டுக் கற்றைகள் மின் காந்த நாடாக்களை பாதுகாப்பாக வைத் திருப்பவர். காப்பாளர், கோப்புநூல கர், மென் பொருள் நூலகர், நாடா நூலகர் என்றும் அழைக்கப்படு கிறார்.