பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

library

library : நூலகம் : வெளியான ஆணைத் தொகுப்புகள், வழக்கமான செயல்கள், எப்பொழுதாவது நிறை வேற்றப்படும் பணிகள் ஆகியவை கள் கணினியைப் பயன்படுத்தும் ஒவ்

வொருவருக்கும் கிடைக்கும் இடம். ஆணைத் தொகுப்பு நூலகம் போன்றது.

library automation: 5760&#851&flué, கம்: நூலக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு கணினி மற்றும் பிற தொழில் நுணுக்கத்தைப் பயன் படுத்துதல். library manager : 5760& Guosomemit : ஒரு இயக்க முறைமையில் சேமிக்கப் பட்ட ஆணைத் தொகுப்புகளைப் பராமரிக்கும் ஆணைத் தொகுப்பு. library routine : 51603, Sumgonuto : ஆணைத் தொகுப்பு நூலகம் ஒன்றில் கையாளப்படும் சோதிக்கப்பட்ட வழமை அல்லது நிரல். license contrast : 2 fluo 61$îiî Ipsop : மென்பொருள் ஒன்றைப் பயன் படுத்துவோர்அதனைத்தன்னுடைய கணினியில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கும் சிறுதாள். lifo : SSlo.Gum : Last in First out orch பதின் குறும்பெயர். இம்முறையில் தான் பெரும்பாலான நுண் வகைப் படுத்தி ஆணைத் தொகுப்பு முறை மைகள் செயல்படுகின்றன. கடைசி யாக அனுப்பப்பட்ட தகவல் அல் லது கட்டளை ஆணைதான் முதலில் பெறப்படுகிறது. life cycle : வாழ்க்கைச்சுழற்சி; ஆயுள் சுழற்சி: ஆணைத் தொகுப்பு அல்லது முறைமை ஒன்றின் தோற்ற வழி. துவக்கக் கருத்து, உருவாக்கம், அமல் மற்றும் மாற்று ஒன்று உருவாக்கப் படும்வரை அல்லது இனிமேல்

403

light

பயன்படாது என்ற நிலை ஏற்படும் வரை பராமரிப்பு. life testing : opusén Géng,60601; வாழ்க்கைச் சோதனை : களத்தில் நம்பகத் தன்மையை உறுதி செய்ய மின்னணு பாகங்களை விரைந்து சோதித்தல். ligature: லிகாச்சர்: (உடலால் தொடக் கூடிய) தனி அலகாக வடிவமைக்கப் பட்ட இரண்டு அல்லது மேற்பட்ட தட்டச்சு முக எழுத்துகள். light emitting diode : 96flulbop 305 முனையம்: அதற்கு மின்சக்தி அளிக் கப்படும்போது ஒளியை உமிழும்

ஒளியுமிழ் இரு முனையம் (Light-emitting diode)

ஒரு மின்னணு சாதனம். 'மின்சாரம் இயங்குகிறது" என்பதை உணர்த்தும் குறியீடுகளாக கணினிகளிலும் கணினி மென்பொருளிலும் பயன் படுத்தப்படுகின்றன. light guide : 96îl suplanu in; 96îl வழிப்படுத்தி : ஒளி இழைக் கம்பி போன்ற ஒளியைக் கடத்த வடி வமைக்கப்பட்ட கம்பி. light source: 96f epoolb : écoisoft வரைகலையில் வருவது. முப் பரிமாண பொருளின் மீது ஒளியின் விளைவை போலியாக உருவாக்க