பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

line pri

மற்றும் புள்ளிகளை இணைக்கும் கோடுகள். line printer : வரி அச்சடிப்பி; வரி அச்சுப்பொறி, வரிவாரி அச்சடிப்பி: ஒரே நேரத்தில் ஒரே வரியை வெளி யீடாக வழங்கும் புறநிலை அச்சிடு கருவி line printercontrol : Suffoléoé & Gil படுத்து கருவி : எழுத்து அச்சுகளை, புடைப்புகளை தானியங்கிக் கட்டுப் பாட்டை வழங்குகிற சாதனம் மற்றும் குறிப்பிட்ட அச்சுப் பொறிக் கான நேரத்தை நிர்ணயிப்பது. line printing: suffe &áLéo: 905 cuff யில் உள்ள எழுத்துகள் அனைத்தை யும் ஒரே அலகாக அச்சிடல். line-protocol (line discipline): suff! மரபொழுங்கு : தகவல் தொடர்பு இணைப்பின் இரண்டு முனைகளும் தங்களுக்குள் புரிந்து கொள்கிற முறையில் தகவலை அனுப்புமாறு உறுதி செய்யும் துண்மி வரிசையின் தொகுதி. line segment: suffāgg)&(5: £airlவரி ஒன்றின் பகுதி அதன் இரு முனைப் புள்ளிகளால் வரையறுக்கப் படுகிறது. linespace : வரி இடைவெளி: அச்சுக் காகிதம் நகரும்போது வரிகளுக் கிடையில் ஏற்படும் இடைவெளி. தரமான வரி இடைவெளி 1/6 அங்குலம். ஆனால், மென்பொருள் கட்டளைகளின் மூலம் இதை மாற்றலாம். line speed : sufi Geugib : 9q5 குறிப்பிட்ட வழியில் சமிக்ஞைகளை அனுப்பக் கூடிய உயர்ந்தபட்ச வேக விகிதம் வழமையாக செய்தி வேகம் (Baud) அல்லது விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப் படுகிறது.

407

line wid

lines per minute (LPM) : ßißı ģ துக்கான வரிகள் : வரி அச்சுப்பொறி ஒன்றின் வேகத்தை நிமிடத்துக்கு இத்தனை வரிகள் என்று குறிப்பிடு வதுண்டு. line squeeze : suff, 505% (556) : அஞ்சல் சேர்த்தலில் பெயர், முகவரி களில் வெற்று வரி வரும்போது செய்தியில் செய்யப்படும் செங்குத் தான சரிப்படுத்தல். line style : வரிக் குறியீடு; கோட்டு வகை: கணினி வரைபடத்தில் வரை பட முறைமையில் ஒரு வரியை இடைக்கோடு, தடித்த கோடு அல்லது புள்ளிகளால் குறிப்பிடும் முறை. line surge : மின்சார வெள்ளம்; மின் தொடர் எழுச்சி: திடீரென்று உயர்ந்த வோல்ட் மின்சாரம் பாயும் நிலை. உயர் வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல் பாடு, தகவல்கள் இழத்தல், சில சமயங்களில் கணினியில் மிகவும் நுண்ணிய இணைப்புகள், தகவல் உள்ளிட்டு முனையங்கள், தகவல் பரிமாற்ற சாதனங்களின் அழிவு முதலியன ஏற்படுவதுண்டு. திடீ ரென்று மின்சார டிரான்ஸ்பர்மர் களை இயக்குதல் பிறதுணைக்கருவி கள் இயக்குதல் மின்னல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படுவதுண்டு. உயர் வோல்ட்மின்சாரம் திடீரென்று பாய்வதைத் தடுக்கும் சாதனங்களால் கருவிகளைப் பாதுகாக்கலாம். line voltage : Blein 360&still 31(upā தம் : மாற்று மின்சார அழுத்தம். அவற்றில் உள்ள செருகு சாதனக் கருவியிலிருந்து வருவது. line width : கோட்டின் பருமன் , கோட்டுத் தடிப்பு : வரைபட முறை