பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Link

மையில் ஒரு கோட்டின் இயற்பியல் பருமன. Link: இணைப்பு: தொடர்பு : தகவல் பரிமாற்றத்தில் ஒரு இடத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையிலான இயற்பியல் இணைப்பு. அதன் பணி தகவல்கள் மற்றும் செயற்கைகோள் தொடர்புகளை இணைத்தல்.

linkage: இணைப்பு: இரு தனித்தனி குறியீட்டு வாலாயங்களை இணைக் கும் குறியீட்டு முறைமை. ஆணைத் தொகுப்பு ஒன்றுடன், அதன் பயன் பாட்டின்போது கையாளப்படும் துணை வாலாயம் ஒன்றை இணைத் 360. calling sequence 67cirugogul பார்க்கவும். link edit : இணைப்புத் தொகுதி : ஒட்டுவதற்கான ஆணைத் தொடரை உருவாக்க இணைக்கும் தொகுப்பி யைப் பயன்படுத்துவது. linked list : GlērGüųů uu iquso; தொகுக்கப்பட்ட பட்டியல் : தகவல் மேலாண்மையில் பல வகையறாக் 'கள் பட்டியலிடப்பட்டு ஒவ்வொன் றும் அடுத்ததைக் காட்டுவதாக அமைக்கப்படும். தொடர்ந்து பரவாத சேமிப்பு இடங்களில் வரிசை முறையிலான தகவல் தொகுதிகளை தொகுக்க இது அனுமதிக்கிறது. linkage editor: 8\606UTüLy 6\g5TGüi$]; இணைப்புப் பதிப்பி: தனித்தனியாக தொகுக்கப்பட்ட ஆணைத் தொடர் பகுதிகள் பலவற்றை ஒன்றாக்கி ஒரு கூறை 'மாடுல்' உருவாக்கக்கூடிய ஆணைத் தொடர். ஆணைத்தொடர் மாடுல் கூறுகளிலும், துணை வாலாய (சப்ரொட்டீன்) நூலகங் களிலும் உள்ள குறிப்புகளை இது முறையாக ஒன்றுபடுத்துகிறது. இதன் வெளியீடு கணினியில் ஒட்டு வதற்குத் தயாரான ஏற்றும் கூறாகக் கிடைக்கும்.

408

Iinotronic

linker : இணைப்பாளி: இணைப்பி : பிற ஆணைத் தொகுப்புகளை அல்லது ஆணைத் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும் ஆணைத் தொகுப்பு. தனித்தனியான ஆணைத் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல் படு ஆணத் தொகுப்பாக இணைக் கிறது. linking loader: @Spson Cups): La ஆணைத் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக ஆணைத் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன் படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக் கக் கூடியதாக ஆக்கும் பயனுள்ள மென்பொருள்துணுக்கு. link language:Gg5mLių Quomộl. linklist இணைப்புப்பட்டியல். link register : @sosomůųů LuśG6u(E); இணைப்புப்பதிவகம்:தொகுப்பியின் நீட்சியாகச் செயல்படும் ஒரு துண்ம பதிவேடு. இது சுழற்சி அல்லது பணி நிகழ்வின்போது பயன்படுகிறது. கைப்பதிவேடு என்றும் கூறுவார்கள். links: இணைப்புகள்: கணினி இணை யம் ஒன்றில் தகவல் தொடர்பு வழிகள். link testing : @606UTüų Ggm ślġġ56ð: ஒரு புதிய கணினி அமைப்பு ஏற் கனவே பயன்பட்டு வரும் ஒன்றுடன் சேருவதற்கு ஏற்றதா என்பதை ஆராயும் செயல்முறை. linotronic : sWo6oG6ŮImiq.Jm6úfiè; : அமெரிக்காவின் லைனோடைப் கார்ப்பரேஷன் உருவாக்கி உற்பத்தி செய்யும் அச்செழுத்துக் கருவியின் உரிமை பெற்ற தர வகை. லைனோ டிரானிக் 1200 - 2500 டிபிஐ அளவுக்கு மிக அதிக தெளிவு உள்ளது. வணிக