பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

list 410 local

list organization : பட்டியல் நிறு இயக்கும் பிரிவில் வட்டத் தகட்டுத் வனம் : பட்டியல்கள் வடிவில் தொகுப்பை இடல். தகவல்களைச் செயலாக்கும் முறை. l load and go: ஏற்றி இயக்கு: ஆணைத் list processing : பட்டியல் வகைப் தொகுப்பு ஒன்றின் ஏற்றுதல் மற்றும் படுத்தல்: தகவல்களைபட்டியலாக இயக்கப் பகுதிகளை ஒரே தொடர்ச் வகைப்படுத்தும் முறை. சியாக நிகழ்த்தும் இயக்க உத்தி.

list processing language : Lillqué) அஞ்சல் மொழி, பட்டியல் வகைப் படுத்தும் மொழிகள் : தகவல்களை IPL, LISP, POP-2, uppyub SAIL போன்ற வடிவங்களுக்கு மாற்று

வதற்கு வகை செய்யும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மொழிகள்.

list structure: uillquuôù ôùlqeu6oudùL கள்: டி.பி.எம்.எஸ் அமைப்பில் தகவலைச் சேமிக்கும் முறை. இதில் காட்டிகள் மூலம் பதிவேடுகள் இணைக்கப்படுகின்றன. literal:நிலையுரு: மாற்றமிலி என்ப தற்கு மாற்றுப்பெயர். இக்குறியீடு தன் விளக்கம் உடையது. litrary function : 57608& Q&ugo கூறுகள்; நூலகச் சார்பு மொழியகச் õበበዚ !6\)6ă :

live data : நடப்புத் தகவல் : கணினி ஆணைத் தொகுப்பு ஒன்றினால் வகைப்படுத்தப்பட வேண்டிய தகவல்கள். liveware : உயிர்ப் பொருள் : கணினி மையம் ஒன்றில் உள்ளோர் அல்லது வன்பொருள் மற்றும் மென்பொருள் களைப் பயன்படுத்துவோர். load ஏற்றி : 1. கணினி ஒன்றின் சேமிப்பிலிருந்து தகவல்களைப் படித்தல். 2. அட்டை வாசிப்பானில் அட்டைகளை இடல். காகித நாடா வாசிப்பானில் காகித நாடா ஒன்றை இடல் அல்லது வட்டத் தகடு

loader : ஏற்றுவி : உள் சேமிப்பில் உள்ள ஆணைத் தொகுப்புகளை அவற்றை நிறைவேற்ற வகை செய்யும் தயாரிப்பாக படிக்க வகை செய்யும் விதத்தில் வடிவமைக்கப் பட்ட பணி நிரல்.

load high:மேலே ஏற்று: உயர்நினை வகத்தில் ஆணைத் தொடர்களை ஏற்றுதல். Load Module : gpDjib sapi : 3is:flaf இணைப்பினால் உடனடியாக செயல்படுத்தப் பொருத்தமான வடிவில் உள்ள கணினி ஆணைத் தொகுப்பு. load point: ஏற்றுப்புள்ளி: மின்காந்த நாடா ஒன்றில் பதிவு துவங்கும் புள்ளி. load sharing : 669udü uélieq : 2-ui சுமை நேரங்களில் கூடுதல் வேலையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளைப் பயன்படுத்தும் உத்தி. உயர் சுமைக் கும் குறைவான பளு உள்ள நேரங் களில் ஒரு கணினியை மட்டுமே பயன்படுத்துதல் விரும்பத் தக்கது. பிறவற்றை நெருக்கடி நிலைக்கு உதவு கருவியாகப் பயன்படுத்த லாம்.

local. உள்ளமை : 1. அதற்குரிய இடத்தில் உள்ள கணினி ஒன்றின் கருவி தொடர்பானது. 2. ஆணைத் தொகுப்பு ஒன்றின் வரையறுக்கப் பட்ட பகுதியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் தொடர்பானது.