பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

local Are

Local Area Network : LAN : (50th பரப்பு பிணையம், சிறு பரப்பு பிணை யம்;பகுதி வலைப்பின்னல்; வளாகப் பிணையம்: கட்டடம் ஒன்றில் உள்ள பல்வேறு வன்பொருள் சாதனக் கருவிகளை இணைக்கும் தகவல் தொடர்பு பிணையம். தொடர்ச்சி யான கம்பியினால் பிணைக்கப் பட்டிருத்தல் அல்லது கட்டடத்தின் உள் பகுதிக்கான குரல் தகவல் தொலைபேசி முறைமையினால் பிணைக்கப்பட்டிருத்தல். local bus : உள்ளமை வழித்தடம் : செயலகத்திற்கும் முதன்மை நினை வகத்திற்கும் இடையே வேகமாக வும் அகலமாகவும், இணைப்பை ஏற்படுத்துவது அல்லது வீடியோ ஏற்பி. local bypass: உள்ளமைதுணைவழி: உள்ளூர் தொலைபேசி நிறுவனத் தைப் பயன்படுத்தாமல் இரண்டு வசதிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது. local intelligence : p_6767&old 5,6&T ணறிவு; பகுதிப் பகுப்பாய்வு: முனை யம் ஒன்றிலேயே அமைக்கப்பட் டுள்ள வகைப்படுத்தும் திறன் மற் றும் சேமிப்புத்திறன். அதனால் சில பணிகளைச் செய்ய கணினி ஒன் றுடன் இணைக்கத் தேவையில்லை.

local loop : உள்ளமை தனிச்சுற்று வழி:வாடிக்கையாளருக்கும் தொலை பேசி நிறுவனத்தின் மைய அலுவல கத்திற்கும் இடையேயான தகவல் தொடர்புப் பாதை. local memory : p_676mmissã5 floom வகம்: தனி மையச் செயலகத்தில் பயன்படுத்தப்படும் நினைவகம் அல்லது தனி ஆணைத் தொட ருக்கோ அல்லது பணிக்கோ ஒதுக்கப் படுவது.

lock

local store : L(53 Gölbliusto; உள்ளமைத் தேக்ககம் : உயர்வேக சேமிப்புத் திறனுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பொருள்கள். நேரடியாக கட்டளைகளை அவை களுக்கு அனுப்ப இயலும். localterminal:உள்ளார்ந்தமுனையம்: மையச் செயலகத்திற்கு அருகே உள்ள முகப்பு. ஆகவே, அதனை நேரடியாக இணைக்க முடியும். local variable : p_smennisoo longs) : துணை வாலாயம் (சப்ரொட்டீன்) போன்ற ஒரு ஆணைத் தொடர் கூறு மாடுல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய மதிப்பினைக் கொண்ட மாறிலி. முதன்மை நினைவகம் அல்லது பிற கூறுகளால் அணுகக்கூடியதாகவோ அல்லாததாகவோ இது இருக்கலாம்.

local talk : உள்ளமைப் பேச்சு : ஆப்பிள் நிறுவனத்தின் லேன்' அணுகு முறை. இது முறுக்கப்பட்ட இணைக்கம்பி களைப் பயன்படுத்தி ஒரு நொடிக்கு 2,30,400 துண்மிகளை அனுப்புகிறது. Apple:Talkஇன் கீழ் இயங்கி டெய்சி சங்கிலி இடத்திய டோப்பாலஜியைப் பயன்படுத்து கிறது. 1,000 அடி தொலைவுவரை உள்ள32 சாதனங்களை இது இணைக் கும். மூன்றாவது நபர் பொருள் களுடன் வழித்தடம், அமைதியான நட்சத்திரம் மற்றும் இயங்கும் நட்சத் திர இடத்தியல்களில் இயங்கும். ஆப்பிள் டாக் கட்டமைப்பிலும் இயங்க முடியும். location : இருப்பிடம், அமைவிடம் : கணினி ஒன்றின் நினைவகத்தில் தகவல்களைச் சேமிப்பதற்கான பகுதி. lock : பூட்டு : 1. கணினி ஆதாரத்தை ஒருவர் மட்டும் பயன்படுத்த உதவு தல். 2. மாற்றப்படுதல் அழித்தலி