பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

logical sum

பிலிருந்து தொடங்கி எல்லா பிரிவு களையும் எண்ணி ஒரு பிரிவின் இடத்தைக் குறிப்பிடுகிறது. logical sum : 50555 (speopä &all (blå தொடர்:தருக்கமுறைக்கூட்டல்: பல சொற்களின் உள்வாங்கும்or செயல். ஒன்று அல்லது எல்லா சொற்களும் 1 ஆக இருந்தால் தொகையும் 1 ஆக இருக்கும். எல்லாம் 0 ஆனால் அதுவும் 0ஆகும். , logical symbol : 50556 (peopé

குறியீடு.

logic theorist : 50556 (p&nd கோட்பாட்டுநிரல். logic theory : 50556 (peopé கோட்பாடு.

logical system design : 35(558, அமைப்புவடிவமைப்பு: அடிப்படை தகவல் அமைப்பு பயன்படுத்து பவரின் தேவையை எந்த அளவு சமாளிக்கிறது என்பதற்கான பொது வான தருக்க முறைகளை உருவாக்கு தல. * logical type field : 5(5&6 Guénét, புலம. logical unit number : 50556 (pop அலகு எண் : ஒரு பருப்பொருளாக உள்ள வெளிப்புற சாதனத்துக்குக் கொடுக்கப்படும் எண்.

logical value : தருக்க முறை மதிப்பு: ஒரு குறிப்பிட்ட தருக்க முறை முடிவின் விளைவாக உண்மை அல்லது பொய் ஆக மாறும் மதிப்பு. logic analyser : 505&6 &tisuñ: இலக்க முறை அமைப்புகளின் தருக்க நிலைகளைக் கண்காணித்து பின்னர் காட்டுவதற்காக முடிவுகளை சேமிக்கும் ஒரு மின்னணு கருவி.

logic array : 505&s suffishe: ifica

415 logic

னணு வாயில்களின் வரிசை. கணினி யின் பல்வேறு பணிகளைவாடிக்கை யாளரின் சிறப்புத் தேவைக்கேற்ப செய்வதற்காக வரிசைப்படுத்தப் பட்டு அமைக்கப்படும் ஒருங் கிணைந்த மின்சுற்றுகள். logic bomb : 505&6 (56&TQ: 556160 களை அழிக்கும் ஆணைத் தொடர் நிரல். அது வன் தட்டை மறுவடி வமைத்து அல்லது தகவல் கோப்பு களில் தற்செயல் துண்மிகளை அமைத்து நாசம் செய்யலாம். பாழ் பட்ட வெளியில் கிடைக்கும் ஆணைத் தொடர்களை வாங்கி ஏற்று வதன் மூலம் இது பி.சி.யில் கொண்டு வரப்படலாம். ஒரு முறை இயக்கப்பட்டால் நேரடியாக இது பாழாக்குவதில்லை. ஆனால், வைரஸ் அழித்துக் கொண்டே இருக்கும். logic chip : SG&& stůl 4: Glaucos அல்லது கட்டுப்பாட்டுச் சிப்பு. logic card தருக்க முறை அட்டை: ஒன்று அல்லது மேற்பட்ட தருக்கப் பணிகள் அல்லது இயக்கங்களைச் செய்யக்கூடிய உறுப்புகள் அல்லது கம்பியிணைப்புகளைக் கொண்ட மின்சுற்று அட்டை. logic.gate:தருக்க முறைக் கதவுகள். logic circuits:தருக்கமின்சுற்றுக்கள்: ஒரு கணினி அமைப்பின் குறிப் பிட்ட பகுதியின் உள்ளேயும் வெளி யேயும் மின் துடிப்புகளைச் செலுத் தும் ஏற்ற இறக்கத் தொடர். logic control statement : 505& முறைக் கட்டுப்பாட்டுக் கட்டளை அறிக் logic device : தருக்க சாதனம் : ஒரு சாதனத்தை அடையாளம் காட்டும் ஒரு பெயர் அல்லது அடையாளம்.