பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

logic dia 416

logic diagram : 5(5&6 signsul-lb : தருக்க முறை வடிவமைப்பைக் குறிப்பிடும் வரைபடம். சில சமயங் களில் வன்பொருள் இயக்கத்தையும் இதில் குறிப்பிடுவதுண்டு. logic drive : 30558 Quéé) : oscir வட்டு போன்ற பருப்பொருள் சேமிப்பு ஊடகம். இயக்க அமைப்பு இயக்க அமைப்பிலிருந்து பிரிக்கப் பட்டு தனியான சேமிப்பகங்களாக் கப்படுகிறது. ஒரு வன்தட்டு 42 மெகாபைட் மீமிகு எட்டியல் சேமிப்புத் திறன் உள்ளதாக இருக்க லாம். ஆனால் இயக்குவதற்கு வசதி யாக 42 மீமிகு எட்டியலை இரண்டு 'தருக்க இயக்கி'களாகப் பிரிக்க லாம். எம்.எஸ் - டாசில் (MS-DOS) இரண்டு இருப்பிடங்களும் சி மற்றும் டி இயக்கி எனப்படும். (ஏ, பி மென் வட்டு இயக்கிக்கு ஒதுக்கப் பட்டிருக்கும்). இங்கு சியும், டியும் பொதுவான சேமிப்பு ஊடகத்தைப் பங்கிட்டுக் கொள்ளும். Logic error அளவை பிழை; தருக்க முறைப்பிழை : ஆணைத் தொடரில் ஏற்படும் பிழை. இதனால் ஆணைத்தொடர் ஒடுவது பாதிக்கப் படாது. ஆனால், வெளியீட்டில் பிழை ஏற்படலாம். அளவை பிழை உள்ள ஆணைத்தொடர்கள் முதலி லிருந்து கடைசி வாக்கியம் வரை ஒடும். ஆனால், தவறான விடை யையோ அல்லது வெளியீட்டையோ தரும். logic expression : 50556 (p600 எண்ணுருக்கோவை. logic family: 5(5&6 (5(Sibuto: 6 Gd உற்பத்தி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பல தருக்கப் பணி களை வழங்கும் மின்னணு சாதனங் களின் வரிசை.

logic see

logic field:தருக்க முறைப்புலம்.

logic file தருக்கக் கோப்பு : தட்டு அல்லது நாடாவில் உள்ள ஒரு கோப்பைக் குறிப்பிடும் பெயர்

அல்லது அடையாளம்.

logic log on : 5055&60má-3,6,I: 905 கணினி அமைப்புக்கு அதனை பயன்படுத்துபவர் தன்னை அடை யாளம் காட்டிக் கொள்ளும் செயல் முறை. logic operation : 35(5&6, Quéðto: ஒன்று அல்லது மேற்பட்ட உள்ளீடு களை ஆராய்ந்த விதிகளின் அடிப் படையில் ஒரு குறிப்பிட்ட வெளி யீட்டை உருவாக்கும் இயக்கம். logic operator: 305& ©uéâ: And, Or, Nand, Nor, Executive Or Guiscarp பூலியன் இயக்கிகளில் ஒன்று. logic probe தருக்க ஆராய்ச்சி : மின்னணு சோதனைக் கருவிகளில் ஒன்று. இது தருக்க நிலைகளில் ஒன்றை உண்மை (தருக்க1), பொய் (தருக்க 0) - காட்டும் திறனுடையது. logic programming : 50556,3606013 தொடரமைப்பு: சிக்கல்களை உரைக்க வும் தீர்க்கவும் தருக்கத்தையும், அனு மானத்தையும் பயன்படுத்தும் உடன் தொடர் புள்ள அறிவுக் குறிப்பீட்டு அணுகு முறை. logic programming language: 35(53.5 ஆணைத் தொடர் மொழி : ஆணைத் தொடரமைப்பு மொழிகளில் ஒரு பிரிவு. logic seeking : 505& G3Léo : இரு திசைகளிலும் செயல்படும் அச்சுப்பொறி சுருக்கமான அச்சிடும் பாதையைக் கண்டுபிடிக்கும் திறன். logic seeking printer: 505&sid GSG)ưd அச்சுப்பொறி: வரியின் உள்ளடக்கத் தைத் தேடி அதிவேகத்திலும் வெற்றி