பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

logic sym

டத்தைத் தாண்டிச் செல்லக்கூடிய அச்சுப்பொறி.

logic symbol: 35(53.5% (55uš(b): 905 தருக்கப் பொருளை வரைபட முறை

யில் குறிப்பிடும் குறியீடு.

logic theorist : 505é5é Q&Tsirénê

யியலார் : கணிதக் கொள்கைகளை எண்பிக்கப் பயன்பட்ட ஆரம்ப கால தகவல் செயலாக்க ஆணைத் தொடர். logic theory : 50555& Glåméméné: கணித இயக்கங்களின் அடிப்படை யாகக் கொண்ட அளவை இயக்கங் களைப் பற்றிக் கூறும் அறிவியல். log in : உள் நுழைதல் : கணினியில் ஒப்பமிட்டுப் பணி துவங்குதல். Log on Gustairpg). log in name : உள் நுழையும் பெயர் : கணினி அமைப்பு ஒரு பயன்படுத்து பவரை அறிந்து கொள்ளும் பெயர். password- க்கு உடன்பாட்டுச் சொல் ←%ᎻᎧy . logo:லோகோ : உயர்நிலை ஆணைத் தொடர் மொழி. வரைபடமுறை முகப்பு பயன்படுத்துவோரிடம் உள்ளது என்று அனுமானிப்பது. மாணவர்களுக்காக வடிவமைக்கப் பட்டது. இளைஞர்கள் அதிகம் பயன் படுத்துவது. வணிகம் மற்றும் தொழில் துறைகளில் வரைபட முறை அறிக்கைகளை உருவாக்குவ தற்கு அதிகம் பயன்படுவது. உரை யாடல் முறையில் செயல்பட அனும திக்கும். இது திரையில் படங்கள் மற்றும் கணிதப் படங்களை வரைய . எளிதில் கற்றுத்தருகிறது. செய்மோர் பாபர்ட் என்பவரால் எம்.ஐ.டியில் உருவாக்கப்பட்டது. log off : முடி : கணினியுடனான தொடர்பை முடித்து வைப்பது. logotron logo : Geom(38mLJm6in

27

longitudinal

லோகோ : மற்ற லோகோக்களுடன் ஏற்புடைத்தான இதில் 16 கிலோ எட்டியல் (பைட்) சிப்பு உள்ளது.

log on : துவங்குதல்; நுழை முறை : முகப்பு இயக்கத்தை ஒரு பயன் படுத்துபவர் துவங்குவது. log off (log out): oom& eebeeld (eorgஅவுட்) : பயன்படுத்துபவர் ஒருவர் தன் வேலை நேரத்தை முடித்துக் கொள்வதை இது குறிப்பிடுகிறது.

log out : நிறுத்துதல்; வெளி வரு முறை : கணினியைப் பயன்படுத்து வதை நிறுத்துதல். log of போன்றது. long : நீண்ட ஆணைத் தொடர மைப்பில் பயன்படுவது. சி. மொழி யில் நீண்ட என்பது 4 எட்டியல் (பைட்டு) கள். அதில் ஒப்பமிடலாம் (-2 ஜி முதல் +2ஜி) அல்லது ஒப்ப மிடாமல் விடலாம் (4ஜி). long card : நீண்ட அட்டை: பி.சி-க் களில், முழு நீள கட்டுப்பாட்டு அட்டை. அதனை விரிவாக்கத்துளை களுடன் ஸ்லாட்டுடன் பொருத்த முடியும். long lines , நீண்ட கம்பிகள் : நீண்ட தொலைவுகளுக்கு தகவல்களை அனுப்புவதைக் கையாளும் திற னுடைய மின் சுற்றுகள். long-haul : லாங்-ஹால்: நீண்ட தொலைவுகளுக்குத் தகவல்களை அனுப்பக்கூடிய திறனுள்ள மோடெம்கள் அல்லது தகவல் தொடர்புச் சாதனங்கள். longitudinal redundancy check : Ésm தொலைவு திரும்பவரல் சோதனை: பிழை சோதிக்கும் தொழில்நுட்பம். விவரத்தகவல் தொடர்புகளில் பயன் படுவது. இணைசோதனை எழுத்தை ஒவ்வொரு தகவல் கட்டத்திற்குள்