பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lower cas

சிறிய எழுத்து சரத்தினைத் திருப்பி அனுப்புகிறது. lowercase: சிறிய எழுத்து; கீழ்த்தட்டு எழுத்து: தலைப்பு எழுத்து இல்லாத அகரவரிசைஎழுத்துகள். விடிடிஎஸ் (VDTS) இல் இதைப் பயன்படுத்த முடியாது. lower level management : ég loLL— நிர்வாகம் : குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான இயக்கும் முடிவு களை எடுக்கும் முதல் வரிசை மேற் பார்வையாளர்கள்.

low frequency : (5&nsp;55 2,6060 வரிசை : 30 முதல் 300,000 ஹெர்ட்ஸ் அளவில் சுழலும் மின்காந்த அலை.

low level format: épfloo Liqoub: ஒருவன் தட்டின் அடிப்படை (ஆரம்ப) நிறுவுதல், வன்வட்டின் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் இது நடைபெறுகிறது. வன்வட்டு இயக்கியில் பிரிவு தலைப்புகளை அடையாளம் செய்யும் செயல் முறை. பல வட்டு மேலாண்மை

பயன்பாடுகளில் 'முன்படிவம்' எனப்படும் கீழ்நிலை படிவ அமைப்பும் செய்ய முடியும்.

low level language: ép flopso Quons); தாழ்நிலை மொழி : எந்திரம் சார்ந்த ஆணைத் தொடர் மொழியைத்

தொகுப்பி மொழிபெயர்ப்பு செய்து

தகவல் வடிவத்தில் எந்திரத்தில் 35(5&pgs. Assembly language போன்றது.

low order:கீழ்நிலை: குறைந்த பலம் அல்லது முக்கியத்துவம் உள்ள எண்ணின் இலக்கம் அல்லது இலக் கங்கள் பற்றியது 7643215 என்ற எண்ணில் கீழ்நிலை இலக்கம் 5. low order column : époussos Láš): துளை அட்டை புலத்தில் அதிக எண் ணுள்ள வலது மூல பத்தி.

420

low-ord

low radiation : (5&nsp;55 &#li são : குறைந்த அலைவரிசையையும் மிகக் குறைந்த அலைவரிசையையும் வெளியிடுகின்ற ஒளிக்காட்சி முனை ušlgemená (Video terminals) Gólů பிடுவது. அலுவலக அறையைப் பிரிவினை செய்வதன்மூலம் இதைத் தடுக்க முடியாது. சி.ஆர்.டி.யி லிருந்து இதை நீக்க வேண்டும். இது குறித்த உடல்நல ஆராய்ச்சிகள் முடிந்த பாடில்லை என்பதுடன் சர்ச்சைக்குரியவைகளாகவும் உள்ளன.

low res graphics : Geom Glissio élsiololásio : Low resolution graphics என்பதன்சுருக்கம். குறைவான படப் புள்ளிகளைக் கொண்டு உருவாக்கப் படும், காட்சித் திரையில் காணும் தடுமாறும் படம். low resolution : (560psi,5 Qg56fs : வரைபடமுறை திரையில் காணும் தகவலின் தரம் மற்றும் துல்லியம் பற்றியது. தெளிவின் தரமானது உருவம் ஏற்படுத்தும் படப்புள்ளி களைச் சார்ந்தே உள்ளது. குறைந்த படப்புள்ளிகளைக் கொண்டு உரு வாக்கப்படும் படத் தெளிவுகள் அதிக தெளிவு படங்களைப் போல துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கும். low-res graphics: «56ø/Diš51$lfğlp6ùI வரைவியல்,

low speed personnel Computer networks : குறைவேக பி.சி. பிணைப்பு கள் : தனிநபர் கணினிகளையே

இறுதி நிலை பயன்படுத்துபவர் களாகக் கொண்டுள்ள பிணைப்புகள்.

lower-level management : épososo மேலாண்மை. low-order bit : épouséoé géomb : கணினி சொல்லின் வலது ஒரத்தில் உள்ளதுண்மி.