பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l.p

I.p.: 6760.1%l. : linear programming மற்றும் line printer என்பதன் குறும் பெயர்.

LPI (Lines Per Inch): 676d.13.29 (95 அங்குலத்திற்கு இத்தனை வரிகள்) : ஒரு செங்குத்தான அங்குலத்திற்கு எத்தனை வரிகள் அச்சிடப்படுகிறது என்பது. LPM : 6160.14).slid. : Line Per Minute என்பதன் குறும் பெயர். LRC (Longitudinal Redundancy Check): sigo.oft.é.: Longitudinal Redundancy Check 61strušeir 37(5éðub. அதன் நீள்பாதையில் ஒரு குறிப் பிட்ட துண்மி சரத்தில் இருந்து இணையான துண்மியை உருவாக்கி பிழை சோதிக்கும் முறை. காந்த நாடா போன்ற வரிசை. பத்தி படிவத் தில் வி.ஆர்.சி.யுடன் எல்.ஆர்.சி. பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு எழுத்துக்கும் இணை எழுத்து உருவாக்கப்படுகிறது. LSB : siso.srsso.1%).: Least Significant Bit என்பதன் குறும் பெயர். LSC : 6160.61su.él. : Least Significant Character என்பதன் சுருக்கம்.

luminos

LSD : 6160.6tsu.to. : Least Significant Digit என்பதன் குறும்பெயர். LSI: Sté).sisiu.g.: Large Scale Integration என்பதன் குறும்பெயர். lumen : லூமென் : ஒளியின் ஒட் டத்தை அளக்கும் அலகு. ஒரு மெழுகுவர்த்தி 13 லூமென்களை உருவாக்குகிறது. 100 வாட் பல்பு 1,200தருகிறது. lumena : லூமனா : டைம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பி.சி. ஒவிய ஆணைத் தொடர். என்.டி.எஸ்.சி. ஒளிக்காட்சி (வீடியோ) வெளியீடுகளை அது ஏற்று உருவாக்குகிறது. அதற்கு ஒரு ஒளிக்காட்சி வரைகலை தேவை. luminance : @siflisq : Logsmøšøgë கட்டுப்படுத்தும் கூட்டு ஒளிக் குறிப்பின்பகுதி. luminance decay: 96flies tool(5560. காட்சித்திரை முகப்பில் நீண்ட நேரத்துக்குப் பிறகு ஏற்படும் திரை வெளிச்சத்தின் குறைவு. luminosity: 96flis flipsii.