பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M 422

M : எம் (மெகா) : Mega என்பதன் குறும்பெயர், பத்து இலட்சம் என்பது பொருள். சேமிப்புச் சாதனங்களின் திறனைக் குறிக்க அடிக்கடி பயன் படுத்தப்படும் பெயர்ச் சீட்டு. Mac: Gupé, ; Apple Macintosh Computer என்பதன் சுருக்கம். MacDraw : மேக் டிரா: ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியின் வரை படப் பணித்தொகுப்பு. கலைஞர் கள், கட்டடக் கலைஞர்கள், பொறி யாளர்கள், வரைபடக் கலைஞர்கள் மற்றும் வரைபடக் கலை தொடர் புடைய தொழில்நுணுக்கக் கலைஞர் கள் ஆகியோருக்காக வடிவமைக்கப் .ilتي-L-L لا MAC driver : Gudé, 1460/61ff : Media Access Control Driver 67 cirug gir குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் என்.டி.ஐ.எஸ். தரநிர்ணயத்தை செயல்படுத்தும் கட்டமைப்பு ஏற்பி இயக்கி. Mach ; மேக் கார்னஜி - மெல்லன் பல்கலைக்கழகம் உருவாக்கிய யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு (ஆப்பரேட்டிங் சிஸ்டம்). machine address: 6753m (p&suffl.

machine code : 615%lyā (55uł6); பொறிக் குறி முறை : ஒரு எந்திரம் புரிந்து கொள்ளும் வகையில் வடி வமைக்கப்பட்ட இயக்கக் குறியீடு.

machine cycle : «Tošljé &pspá; பொறிச் சுழற்சி : குறிப்பிட்ட எண் ಶ್ಗ உள் நடவடிக்கைகளைச் சய்ய ஒரு கணிணி எடுத்துக் கொள்ளும் நேரம். machine dependent : stoué &miru; பொறி சார்ந்த : ஒரு குறிப்பிட்ட வகைக் கணினியில் மட்டும் செயல் படும் மொழி அல்லது ஆணைத்

machine

தொகுப்பு தொடர்பானது. வன் பொருள் சார்ந்தது என்பதோடு சம மானது. எந்திரம் சார்ந்தது என்ப தற்கு எதிரானது. machine error : 6ībśljů Úl6op; பொறித் தவறு : கருவிக் கோளாறு காரணமாக தகவலில் சரியானதி லிருந்து ஏற்படும் திரிபு. machine independent : Sīāśmā சார்பிலி, பொறி சாரா : 1. கணினி முறைமையின் பண்புகளைச் சார்ந்த தாக இல்லாமல் பெரிதும் மொழி அல்லது ஆணைத்தொகுப்பு தொடர் பானது. 2. பல தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கணினிகளில் அல்லது ஒரே தயாரிப்பாளர் உருவாக்கிய பல எந்திரங்களில் ஆணைத்தொகுப்பு ஒன்றை இயக்கும் திறன். எந்திரச்சார்பு என்பதற்கு மாறானது. machine instruction: Stjäge;60&T; பொறி ஆணை: ஒரு கணினி நேரடி யாகப் புரிந்து கொண்டு நிறை வேற்றக்கூடிய ஆணை. machine intelligence பொறி செயற்கை நுண்ணறிவு. machine language : Stjäälm Quons); பொறி மொழி : கணினி ஒன்றின் அடிப்படை மொழி. எந்திர மொழி யில் எழுதப்பட்ட ஆணைத் தொகுப்பு. அதனை கணினி மேலும் மொழி மாற்றம் செய்யத் தேவை யில்லை.

machine language subroutine: எந்திர மொழி துணை வாலாயம் : சேர்ப்பி மொழியில் எழுதப்பட்ட துணை வாலாயம் (சப்ரொட்டீன்). உயர் நிலை மொழியில் எழுதப்பட்ட ஆணைத் தொடருடன் சேர்க்கப்படு கிறது. இத்தகைய துணைவாலாயம் களை விரைவாகவும் திரும்பத்