பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

magnetic tap

(2,400 அடி) நீளமுடையது. இந்த நாடாவின் பரப்பில் தகவல் எழுதப் பட்டிருக்கும். இதில் உள்ளத்தகவல் களை நாடா இயக்கி மூலம் பெற லாம்.

magnetic tape cartridge:&mişosom mé சுருணை:காந்தநாடாப்பேழை:காந்த நாடா உள்ள சுருணை. இச் சுருணை யில் நாடாச் சுருள் ஒன்று இருக்கும். இந்த நாடாச் சுருளை ஏற்கும் உருளை ஒன்றும் இருக்கும். மாற்றுச் சுழலிப் பொறி சுருணை போன்றது. ஆனால் வடிவமைப்பில் சற்று வேறுபாடானது.

magnetic tape cassette: snjeg, BILI பேழை : காந்த நாடா சேமிப்புக் கருவி. 1/8 அங்குல காந்த நாடா பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றில் இருக்கும். magnetic tape cassette recorder : காந்த நாடாப் பேழை பதிவு கருவி : நாடாக்களை படிக்கிற மற்றும் அதில் எழுதுகிற, சேமிப்புக் கருவி. குறுங் கணினி முறைமைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. magnetic tape code : &miš, BILITö, குறியீடு; காந்த நாடா குறிமுறை : காந்த நாடாவில் காந்தமேற்றப்பட்ட வடிவங்களை பதிவு செய்யப் பயன் படுத்தப்படும் குறியீட்டு முறைமை. காந்தமேற்றப்பட்ட வடிவங்கள் ஆல்பா எண்ணியல் தகவல்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. magnetic tape deck : &mo 57l-Iš தொகுப்பு : காந்த நாடா அலகு போன்றது. magnetic tape density: &míš BTL15 திணிவு, காந்த நாடாஅடர்த்திப்பதிவு: 2.54 செ.மீ (1) காந்த நாடாவில் பதிவு செய்யக்கூடிய எழுத்துகளின்

428

magnetic tap

எண்ணிக்கை. பொதுவான திணிவுகள் 800 மற்றும் 1600 எழுத்துகள்/ஒர் அங்குலம் என்பதாகும். ஆனால் சில கருவிகள் ஓர் அங்குலத்துக்கு 6,250 எழுத்துகள் வரை படிக்கக் கூடியன வாகவும் எழுதக்கூடியவைகளாக வும் உள்ளன.

magnetic tape device : Slströmäg நாடா கருவி.

magnetic tape drive : &mit5 som.m. இயக்கி: நாடாவை ஒருதலை முனை யின் மீது நகர்த்தும் கருவி. காந்த நாடாப் போக்குவரத்து கருவி போன்றது.

magnetic tape recorder: &miš, BILI: பதிவி.

magnetic tape reel : 51335 BTLn& சுருள் : காந்த நாடாவின் இயற்பியல் பண்புகளைப் பாதுகாக்க உதவும் சுழலி. நாடா பொதுவாக 1.27 செ.மீ (1.2 அங்குலம்) அகலம் உடைய தாகும். 751.52 மீட்டர்(2,400அடி) நீள முடையதாகும்.

magnetic tapes and discs principle of recording : காந்த நாடாக்கள் மற்றும் வட்டுகளில் பதியும் கொள்கை:காந்த மேற்பரப்பில் தகவலைச் சேமிக்க பதிவு செய்யும் முறையைப் போன் றதே நாடாவிலும் வட்டுவிலும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டுக் கும் இடையிலான முக்கிய வேறு பாடு படி/எழுது மின் சுற்று மற்றும் பதிவு செய்யும் ஊடகம் ஆகியவற் றின் எந்திர ஏற்பாடுதான். எழுது முனை'யில் அதிக காந்தம் ஊடுருவக் கூடிய நடுப்பகுதியைக் கொண்ட பொருளினால் சுற்றப்படுகிறது. நடுப்பகுதியில் காந்தம் செல்வதற்கு காற்று இடைவெளியில் எழுதும் மின் சக்தி காந்த மேற்பரப்பில் செல்லும்போது அது காந்தப்படுத்