பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mainframe 43?

mainframe computer (mainframe) : முதன்மைப் பொறியமைவுக் கணினி: ஆரம்பத்தில் மையச் செயலகத்தை மட்டுமே குறிப்பிடுவதாக பெரு முகம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. 1960-களின் நடுவில் எல்லா கணினிகளும் பெருமுகங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏனென்றால், எல்லாவற்றிலும் மையச் செயலகம் உண்டல்லவா இன்று மிகப்பெரிய கணினி அமைப்பையே இச்சொல் குறிக்கிறது. பல்லாயிரம் நேர்முக முகப்புகளைக் கையாளும் பெரு முகங்கள் பல உள்ளன. இவை நூற்றுக்கணக்கான மீமிகு எட்டியல் (மெகாபைட்) நினைவகங்களுட னும், பல நூறு கிகாபைட் வட்டு சேமிப்பகங்களுடனும் உள்ளன. mainframe systems : (postcoudi’i பொறியமைவுகள். main memory: (sponsold floo&isuato; முகமை நினைவகம்; முதன்மை நினைவுப் பதிப்பி; தலைநிலை; நினைவுப்பதிப்பி. main storage : (opoćiscoup& Gölblinq: முதன்மைத் தேக்ககம் : மையச் செய லகத்தினால் நேரடியாகக் கட்டுப் படுத்தப்படுகிற நேரடியாக அணுகக் கூடிய சேமிப்பகம். ஆணைத் தொகுப்புகளை நிறைவேற்றும் பொழுதே அவற்றைச் சேமிக்க உதவு கிறது. தகவல்களை முறைப்படுத் தும் பொழுதே சேமிக்க உதவுகிறது. maintainability : LumudflüL 3Gouls: பேணு திறன் : பழுது ஒன்றினைச் சீர் செய்தல் மற்றும் தனித்து விடலுடன் தொடர்புடைய பண்பு. maintenance : GusGurso:Luqmudflüų: தவறுகளைக் களைய அல்லது வன் பொருள் அல்லது ஆணைத்

major

தொகுப்புகளை திருப்திகரமான பணிநிலைமையில் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் நடிவடிக்கை கள். இவற்றில் சோதனைகள், அளவில், மாற்றல், சீர் செய்தல் மற்றும் பழுது பார்த்தல் ஆகியவை யும் அடங்கும்.

maintenance service : LuqmudflůLļù பணி;பேணுதல்பணி: ஒரு பொருளை நன்றாக இயங்கும் நிலையில் வைத்திருக்க அளிக்கப்படும் சேவை. maintenance programmer: usmuosflüų ஆணையர் பேணல் ஆணையர்: ஏற் கனவே தகவல் முறைமை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஆணைத் தொகுப்பு ஒன்றுடன் பணியாற்றுகிறவர்.

...தேவையான மாற்றங்களை அவ்வப்

போது செய்கிறவர்.

maintenance routine : LurmuofiùLĮ வழமை;பேணல் முறைமை:கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிககையான நடவடிககைகள. mait: solo : Manufacturer's Associaton of Information Technology, India என்பதன் குறும்பெயர். major sort key : Opščicoud Susloo& யாக்க விசைத் திறவு: முக்கியமான வகைப்படுத்தும்விசை:தகவல்களைக் கொண்டுள்ள பகுதி (இறுதிப் பெயர் போன்றது) அதனைக் கொண்டு பெரும்பான்மையான தகவல் வகை களை வேறுபடுத்துதல் மற்றும் வகைப்படுத்துதல் சாத்தியம். இக் களத்தில் இரட்டிப்பு நிகழும் பொழுது ஒரு கண்காணிப்பு வகைப் படுத்தும் விசை (முதல் பெயர் போன்றது) தேவையான வேறு பாட்டை வழங்க முடியும்.