பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

master fil

436

தொகுப்பு. இது வகைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அடிப்படைத் தகவல்களை வழங்குகிறது.

master file : முதன்மைக் கோப்பு; தலைமைக் கோப்பு : ஒப்பு நோக்கில் நிரந்தரமானதகவல்களைக் கொண்ட கோப்பு. உசாவலுக்கும் உரிய ஆதார மாக உள்ளது. பொதுவாக குறிப் பிட்ட கால இடைவெளியில் காலத் துக்கு ஏற்ற வகையில் மேம் படுத்தப்படுகிறது. masterfile maintenance : (pģ56öIGDudë கோப்பு பராமரிப்பு : காலத்துக்கேற்ற வகையில் மேம்படுத்துதல், மாற்று தல் அல்லது முதன்மைக் கோப்பு களை திருத்தி அமைத்தல். master link : (pg.cursolo @sosomTÜL4 : மெக்டொனால்டு டக்ளஸ் உருவாக் கிய விநியோகிக்கப்பட்ட எண் முறைக் கட்டுப்பாட்டு அமைப்பு. துளையிட்ட அட்டையின் தொடர் பான பிரச்சினைகள் இன்றி வடி வமைப்பிலிருந்து பொருத்துவதற்கு நேரடியாக மின்னணு தகவல்களை வழங்குகிறது. master menu : முதன்மைப்பட்டியல்: சிறு அல்லது நுண் கணினிகளில் பயன்படுத்தப்படும் எதிர்வினை யாற்றும் செயலாக்க அமைப்பு. காட்சித் திரையில் பட்டியலைக் காட்டும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பல மாற்று வழமைகளில் விரும்பப்படும் நிரலைத் தேர்ந்தெடுக்க இது உதவுகிறது. master record : (pg,6ttsolois, L13 வேடு: வாடிக்கையாளர் பணியாளர் அல்லது விற்பனையாளர் போன்ற தனிப்பட்ட தலைப்புகளுக்கான தகவல்களின் தொகுதி. master/slave computer system :

mathematical

தலைமை/அடிமைகனினிமுறைமை: ஒரு தலைமைக் கணினியுடன்

இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற் பட்ட அடிமைக் கணினிகளைக் கொண்ட கணினி முறைமை. தலை வர் கணினி இணைக்கப்பட்டுள்ள அடிமைக் கணினிக்குப் பட்டியல் பணிகளையும் பிற வேலைகளையும் வழங்குகிறது. match:இணை:பொருத்தம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகை தகவல்களுக்கு இடையிலான பொருத்தத்தைச் சோதித்தல். matching : @606♥t&q LJmiğ56ò : பொருத்தம் பார்த்தல் : இரண்டு கோப்புகளைஅவற்றில் இணையான வகைத் தகவல் அல்லது தகவல்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதிக்கும் தகவல்களை வகைப்படுத்தும் நடைமுறை.

material requirements planning : பொருள் தேவையைத் திட்டமிடல்: சார்ந்து நிற்கும் பொருள் வகைகளுக் கான இருப்பறியும் கணினி சார்ந்த உத்திகள். Math coprocessor : &6Isflg, H5N6GITš செயலகம் : 386 ஆணைத் தொகுதிக் கும் அதற்கு முந்தையவற்றுக்கும் பயன்படுத்தக்கூடிய இணைச் சிப்பு. அமைப்பின் கணிப்புச் செயல் திறனைக் கூட்டுவதற்கும், ஆணை களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். தொகுதி கூட்டுச் செயலகங்கள் எத் தகைய பயன்பாடுகளுக்கு பலன் தர வல்லது என்பதில் மிகுந்த வாக்கு வாதங்கள் உள்ளன. அதைத் தன் னுடைய சிப்புவில் சேர்த்துக் கொள் வதன் மூலம் 486 செயலகங்கள் இக் கேள்வியை மழுங்கடித்து விட்டன. mathematical functions: 56Nilssolučo பணிகள் : பெரும்பாலான ஆணைத்