பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

րՈeՅՈՏ 439

கோளை எம்ஐடியில் பணி புரியும் பொழுது உருவாக்கியவர். செயற் கைப் புலனாய்வு எனும் சொற் றொடரை முதலில் உருவாக்கியவர். செயற்கைப் புலனாய்வு தொடர்பான தனது பணிகளுக்காக நன்கு அறியப் பட்டவர்.

meanslends analysis: Suosososmolபகுப்பாய்வு : துவக்கப் புள்ளியி லிருந்து முன்னும் பின்னும் இலக்கை நோக்கி ஆய்வு செய்கிற முறை. வேறுபாடுகளைக் களையும் முயற்சியின் அடிப்படையில் அமைந்தது. mean time between failure: G3;Templ களுக்கு இடைப்பட்ட நேரம்: கருவி யின் கோளாறுகளுக்கு இடையில் ஆகும் நேரத்தின் அளவு. இயக்கும் நேரங்களின் எண்ணிக்கையில் குறிப் பிடப்படும். சான்றாக, ஒரு நிலை வட்டின் கோளாறுகளுக்கு இடைப் பட்ட நேரம் (MTBT) 20,000 மணி களாகும். measuring divices : 96.765LG& சாதனங்கள். mechanical data processing : எந்திர வியல் தகவல் வகைப்படுத்துதல் : ஒப்பு நோக்கில் சிறிய பெரிய ஆணைத் தொகுப்புக்கு ஆட்படாத எந்திரவியல் சாதனங்களைக் கொண்ட தகவல்களை வகைப்படுத்தும் முறை. mechanical mouse : Sīāślm (peop (எலி வடிவ) சுட்டுக் கருவி . ரப்பர் பந்தைப் பயன்படுத்தும் (எலி வடிவ) சுட்டி அலகின் உள்ளே இருக்கும் சக்கரங்களுக்கிடையே இது சுற்றுகிறது. mechanical translation : Střálssoulso மொழி பெயர்ப்பு கணினிகள் அல்லது அதே போன்ற சாதனங்

media

களினால் செய்யப்படும் மொழி பெயர்ப்புக்கான வகைப் பெயர்.

mechanization : sibślguduloms360 : மனிதர்களால் முன்பு செய்யப்பட்ட பணிகளை எளிமைப்படுத்த அல்லது எந்திரங்களுக்கு மாற்ற உதவும் எந்திரங்கள். media:தகவல் சாதனங்கள், ஊடகம்: தகவல் சாதனங்களின் பன்மை.

media compatibility : perL8, ssp. 13 திறன்: வெற்று வட்டுகளாக ஒரே மாதிரியான வட்டுகளைப் பயன் படுத்தும் இரண்டு அல்லது மேற் பட்ட மாறுபட்ட முறை அலகுகளின் திறன். ஒன்று மற்றொன்று பதிவு செய்வதைப் படிக்க முடியலாம் அல்லது இயலாமற் போகலாம்.

media conversion : postl 6, lossippéo : ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து வேறொன்றுக்கு தகவலை மாற்றல். வட்டிலிருந்து நாடாவுக்கு அல்லது ஒரு வட்டுப் பெட்டியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுதல்.

media eraser : GNSSUIsäls6n SlyHlÚSl: ஊடக அழிப்பி: காந்த நாடாக்களை,

குறுவட்டுகளை காந்தமிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட சாதனம்.

media failure: perLöü L(pg. : L&al செய்யும் மேற்பரப்பில் உள்ள குறை காரணமாக வட்டிலிருந்து நாடா போன்ற ஒரு சேமிப்பகச் சாதனத்தி லிருந்து வேறொன்றுக்கு படிக்க வோ, எழுதவோ முடியாத நிலை. media a interchangeability : possi & பரிமாற்றத்தன்மை: ஒரேமாதிரியான

யக்கி உள்ள வட்டுகளை ஒரே எந்திரத்தின் மீது பதிந்து வேறொன் றில் திரும்பப் பயன்படுத்தக்கூடிய அளவு.