பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

memory cyc * 442 هيد عسو

படும் நினைவகத்திலிருந்து அகற்று வதற்கோ தேவையான நேரம்.

memory cycle time: £60601618 &pspá. நேரம் : ஒரு நினைவக சுழற்சியைச் செய்வதற்கு அது எடுக்கும் நேரம். memory data register (MDR): 55006II வகத் தகவல் பதிவகம் : தலைமை நினைவகத்திற்கு வந்து போகும் அனைத்துத் தகவல் ஆணை களை யும் தற்காலிகமாக வைத்திருக்கும் ஒரு சிறப்பு நினைவகம். memory fil : நினைவக நிரப்பி : ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு நினைவகத் தின் ஒரு கட்டத்தில் தகவல்களைப் பொருத்துதல். memory interleaving:5606016,15360 வெளியேற்றம்: நினைவக வேகத்தை அதிகரிக்கும் தொழில் நுட்பத்தின் ஒரு வகை. சான்றாக, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப் படை முகவரி களுக்கு தனித்தனி நினைவக வங்கியை அமைப்பதன் மூலம் நடப்பு எட்டியலைப் புதுப்பிக்கும் வேளையில் நினைவகத்தின் அடுத்த எட்டியலை அணுகலாம்.

memory management : flopstics. பராமரிப்பு : நினைவு ஆதாரங்களை மிகவும் திறனுடன் கட்டுப்படுத்து கிற அல்லது ஒதுக்கீடு செய்கிற உத்தி. memory management unit: Ésososolo, மேலாண்மை அலகு : குறிப்பிட்ட நினைவக மேலாண்மை சேவை களைச் செய்கின்ற மையச் செயலகத் தின் ஒரு பகுதி அல்லது அதற்கு அடுத்தது. சான்றாக, இது மறைவிட நினைவக மேலாண்மையை அளிக்க லாம். MMU என்று சுருக்கி அழைக்கப் படுகிறது.

memory map நினைவகப் படம் : தகவல் சேமிப்பகத்தில் உள்ள

memc y pro

தோற்ற உரு வேறு இடத்தில் தோன் றுதல். எடுத்துக்காட்டாக நினைவகத் தில் உள்ள ஒவ்வொரு இடத்துக்கும் பொருத்தமான எழுத்து உரு வெளிப் படு திரையில் தோன்றுதல்.

memory mapped 110 ; floorougi, பின்னணியிலான உ/வெ:வெளிப் புறச் சாதனம். இதன் உள்ளீடு அல்லது வெளியீட்டின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற நினைவக இருப் பிடங்கள். சான்றாக, நினைவகப் பின்னணியிலான காட்சியமைப்பில் ஒவ்வொரு படப்புள்ளி அல்லது எழுத்தும் நினைவகத்தில் அதற்குரிய எட்டியலகளில் இருந்து தகவல் களைப் பெறுகின்றன. மென்பொரு ளால் நினைவகம் புதுப்பிக்கப்பட்ட வுடன், புதிய தகவலை திரை காட்டு கிறது. memory mapping : flengersus to அமைத்தல் : முன் வரையறை செய் யப்பட்ட அல்கோரிதம்களுக்கு ஏற்ற வாறு மாய முகவரியை உண்மை யான முகவரியாக மாற்றும் முறை.

memory module : filso6Tsu6á, sapi (மாடுல்) தலைமை நினைவகத்தின் 4 கிலோ எட்டியல் அல்லது மேற் பட்ட கூறுகளைக் கொண்ட தனிப் பட்ட மின் சுற்று அட்டை. memory port: 516 обл815, 96 osmisl: தலைமை நினைவகத்திற்கும் மையச் செயலகத்திற்குமான இணைப்பின் ஆரம்ப நிலை. memory protection: floosots,15, Lng, காப்பு : ஒரு ஆணைத்தொடரானது தவறுதலாக வேறொரு இயங்கும் ஆணைத்தொடருடன் மோதுவதைத் தடுக்கும் தொழில்நுட்பம். ஆணைத் தொடரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு எல்லைக்கோடு உருவாக்கப்படு கிறது. ஆணைத் தொடருக்குள்ளிருக்