பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

message swi 445

நேரத்துக்குப் பிறகு மீண்டும் பெறும் திறன்.

message switching : 556160 LSoflá, குமிழ் : தகவல் ஒன்றைப் பெறும் உத்தி. சரியான வெளிச்செல் இணைப்பும் நிலையமும் கிடைக் கும் வரை அதனைச் சேமித்தல். பின்னர் அவற்றை இலக்குக் கணினி களுக்கு மீண்டும் அனுப்புதல். இக் கணினிகள் பணிக்குமிழின் வேலை

களைச் செய்கின்றன.

message switching centre : Olgúš. பணிக்குமிழ் மையம் : செய்திகளில் அடங்கியுள்ள செய்திகளுக்கேற்ப செய்திகளை அனுப்பும் மையம். meta-assembler : b uit (Bg fü19l; உயர்மட்ட பொறி மொழி: புரிந்து கொள்ள வேண்டிய சேர்ப்பி மொழி யின் வர்ணனையை ஏற்றுக் கொள் கின்ற சேர்ப்பி.

metacharacter : புறவெழுத்து : ஆணைத் தொகுப்பு மொழி முறை மைகளில், இந்த எழுத்துகள், அவை இணைந்துள்ள எழுத்துகள் விஷயத் தில் சில கட்டுப்படுத்தும் பங்கு வகிக்கின்றன. metacompiler : p uit oluomp தொகுப்பி:உயர்தொகுப்பி; எழுத்துப் பூர்வமான தொகுப்புகளுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப் படும் மொழிக்கான தொகுப்பி. இவை பெரும்பாலும் சொற்றொடர் களைத் தொகுப்பனவாக உள்ளன. ஒரு சிறப்பு முக்கியத்துவம் உடைய புறத் தொகுப்பி. சாதாரணமாக பொது வான ஆணைத் தொகுப்புகளை எழுதுவதில் பெரிதும் பயன்படுவ தில்லை.

meta-data:உயர்மட்டதகவல்:தகவல் பற்றிய தகவல். ஒரு தகவல்தளத்தின்

method

அமைப்பு, உறுப்புகள், இடை உறவு கள் மற்ற தன்மைகளையும் விவரிக் கும் விவரம். metadata, index: a_ufflot-L355616), அட்டவணை. metafile : உயர்மட்டக் கோப்பு : ஒரு வகையான தகவலுக்கு மேற் பட்டதை சேமித்து வரையறுக்கும் கோப்பு. சான்றாக, விண்டோஸ் மெட்டா ஃபைல் (WMF) வெக்டர் வரைகலையின் படங்களையும், பரவு வரைவியல் (rastar) வரைகலை படிவங்களையும், செய்திகளையும் வைத்துக் கொள்ள முடியும். meta language : 2 uñ udlʻ_L— Glidmg{\: மொழி ஒன்றினை விளக்கப் பயன் படுத்தப்படும் மொழி.

metallic oxide semiconductor (MOS) : உலோக ஆக்ஸைடு அரைக் கடத்தி: களப் பயன்பாட்டு மின்மப் பெருக்கி (டிரான்ஸ்சிஸ்டர்). இதில் வாயில் மின்முனை வாயிலிலிருந்து ஆக்சைடு திரை ஒன்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 2. திறன் கருவியில் அரைக் கடத்தியில் உள்ள ஒரு தகடு அலுமினியத்தால் ஆனது. மற்றொரு தகடு வேற்றுப் பொருளினால் ஆனது. ஆக்ஸைடு இரு துருவ முனையை உருவாக்கு கிறது. metalanguage : e-uitou-L-- e-uit மொழி : மொழி ஒன்றை விளக்கக் கையாளப்படும் மொழி. method: முறை:செய்முறை: பொருள் சார்ந்த ஆணைத் தொடரமைப்பில், ஒரு பொருளின் நடத்தை மற்றும் செயல் தன்மையைக் கட்டுப்படுத் தும் அல்கோரிதம். ஒரு பொருளுக்கு செய்தி அனுப்பப்படும்போது, ஒரு முறை செயல்படுத்தப்படுகிறது.