பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

methodology 446

தகவல் திருப்பி அனுப்பப்படலாம் அல்லது திருப்பாமல் போகலாம்.

methodology : (p60puoluéo : 53,616b களை ஒரு ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் உத்திகளைத் தொகுக்கும் நடை முறை. குறிப்பிட்ட பணி ஒன்றை நிறைவேற்றப்பயன்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள், தொழில் நடைமுறைகள், பராமரிப்பு உத்திகள் மற்றும் ஆவணத் தயாரிப்பு உள்ளிட்டவை. metropolitan area network : QLGB நகரப்பிணையம்.

metric system : L'Éléillo (peopóðud : பன்னாட்டு அளவில் கையாளப் படும் முறைமை அல்லது தற் பொழுது உலகெங்கும் பயன்படுத் தப்படும் பதின்ம முறைமையின் நவீனப் பிரதி. அது ஏழு அடிப்படை அலகுகளைக் கொண்டது. அவை மீட்டர் , கிலோகிராம், விநாடி, ஆம்பியர் கெல்வ், செல்சியஸ், கேண்டெலா மற்றும் மோல். M-flops எம்- ஃபிளோப்ஸ்: விநாடிக்கு பத்து இலட்சம் பதின்ம புள்ளி எண் கணக்கீடுகள். MFT : எம்எஃப்டி: குறிப்பிட்ட பணி களுடன் பல ஆணைத் தொகுப்பைத் தயாரித்தலுக்கான குறும்பெயர். இங்கு பணிகள் என்பது ஆணைத் தொகுப்புகளாகும். எண்ணற்ற தொந்தரவுகளுடன் பல ஆணைத் தொகுப்பைத் தயாரித்தல் என்றும் நகைச் சுவையுடன் குறிப்பிடுவ துண்டு. MVT என்பதற்கு எதிரானது. MH, : எம்எச்இசட் : மெஹஹெர்ட்ஜ் என்பதன் குறும்பெயர். விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகள். MICR: எம்ஐசிஆர்: காந்த மையெழுத்

micro

தேற்பு’ எனப் பொருள்படும் "Magnetic Ink Character Recognition" cicap ஆங்கிலச் சொற்றொடரின் முதலெ ழுத்துகளைத் தொகுத்து உருவாக் கப்பட்ட தலைப்பெழுத்துச் சொல். micro : நுண்மை: நுண்: 1. பத்து இலட் சத்தில் ஒரு பகுதியைச் குறிக்கும் சொல். நுண் வினாடி (மைக்ரோ செகண்ட்) என்பது, ஒரு வினாடியில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. 2. கணினியில், 'மிக நுண்ணிய" என்று பொருள்படும்; மைக்ரோ கம்ப் யூட்டர் என்றால், 'நுண் கணினி' என்று பொருள். 'மியூ () என்னும் கிரேக்க எழுத்து மிக நுண்ணிய ஒன்றைக் குறிக்கும். இது பத்து இலட்சம் என்ற பேரெண் ணுக்கு நேர் எதிரானது. micro cassette: 56 or oflá; 5(56.1564: நுண்ஒளிப் பேழை ஒரு சிறிய காநத நாடாப் பெட்டி. பெயர்கள் போன்ற தகவல்களையும், ஆணைத் தொடர் களையும் சேமிக்கவும் சில மின் கணக்கீட்டு எந்திரங்களில் பயன் படுத்தப்படுகிறது. micro chart: 5.6&t 6,160/LLib: Glouce முறையின் (Programme) அல்லது பொறியமைவின் (System) வடி வமைப்பின் இறுதி தகவல்களைக் காட்டும் வரைபடம். microchip நுண் சிப்பு: நுண் சிப்பு: மணற்சத்தில் பெரிதாகவுள்ள 'கன்மம் (Silicon) என்ற தனிமத்தினா லான நுண்ணிய சிப்பு. இதன் மேற் பரப்பில் பல்லாயிரக்கணக்கான மின்னணுவியல் அமைப்பிகளும் (Components), ublció bDl cuplé5 Gästgaologijub (Circuit patterns) L136)| செய்யப்பட்டுள்ளன. micro code : Hisön GólưSG): 36safleaf

யில் அமைக்கப்பட்டுள்ள அடிப்