பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

micro fil

பதிவு செய்யலாம். ஒரு நுண் சுருள் தகட்டில் 270 பக்கங்கள் வரை பதிவு செய்ய முடியும். microfilm: நுண்சுருள்; நுண்படலம்: வரைகலைத் தகவல்களை நுண்ணிய வடிவளவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப் படச் சுருள். microfloppydisk: 56öT (olbáp 6.LG): 9 செ.மீக்குக் குறைவான விட்ட முள்ள (3.5') நெகிழ்வட்டு.

micro form நுண்படிவம்: நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மை யாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சி களைக் கொண்ட ஒர் ஊடகம். micro graphics : 56&T 6,16576,6060: வரைகலைத் தகவல்களைச் சுருக்கி , சேமித்து வைத்து, மீண்டும் வர வழைப்பதற்காக நுண்ம ஒளிப்படக் கலையைப் பயன்படுத்துதல். நுண் சுருள் தகடு , நுண் சுருள், கணினி வெளிப்பாட்டு நுண் சுருள் போன்ற எல்லா வகையான நுண்படிவங் களையும், நுண் உருக்காட்சிகளை யும் பயன்படுத்துவதும் இதில் அடங்கும். micro instructions : 5.6&T sols|D13 தங்கள்: கணினி பயன்படுத்து கைவச முள்ள எந்திர மொழியில் பெரும் அறிவுறுத்தங்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் மிகக் குறைந்த அளவு அறிவுறுத்தங்கள். micro jacket : H16öoT est 6o – : 5/6 ir வரைகலையில், ஒன்றாக ஒட்டப் பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித்தடங் களை உருவாக்கப் பயன்படுகிறது. micro justification : Blso sufflé

29

micron

சரியமைவு நுண் வரிச் சரியாக்கம்: சில சொல் செய் முறைப்படுத்தும் செயல் முறைகளில் சொற்களிடை யிலும், சொற்களினுள்ள எழுத்து களிடையிலும் சிறிய வெள்ளி எழுத்து இடை வெளிகளைச் சேர்த் திடுவதற்கான திறன். இது சாதாரண மாகச்சரிக் கட்டப்பட்ட பக்கங்களை விட எளிதாகப் படிக்க உதவுகிறது. micro logic : நுண்தருக்க (அளவை) முறை: ஒரு நுண் செயல் முறையில் அறிவுறுத்தங்களை உருமாற்றம் செய் வதற்கு நிரந்தரமாகச் சேமிக்கப்பட்ட ஒரு செயல் முறையைப் பயன் படுத்துதல். micro mail : 5.6&T soldb860: 678,14. என்னும் இங்கிலாந்து கணினி நிறுவனம் உருவாக்கிய மின்னணு அஞ்சல் முறை. micro mainframe : 5.6%T GLOBOpéto: பெருமுக அல்லது ஏறக்குறைய பெருமுகக் கணினியின் வேகமுள்ள தனிநபர் கணினி (பி.சி.).

micro miniature chip : [5]&Tud நுணுக்கச்சிப்பு:கணினிச் சேமக்கலத் தில் (நினைவுப் பதிப்பி சிப்பு) அல்லது கட்டுப்பாட்டில் (நுண் செய்முறைப்படுத்தி சிப்பு) பயன் படுத்தப்படும் மிகப் பேரளவு ஒருங் கிண ைப்புச் சிப்பு (VLSI chips) அல்லது பேரளவு ஒருங்கிணைந்த மின்சுற்று (LSI). micro miniaturization: 56&TLD BIS)|&g, மாக்கம் : நுணுக்கமாக்கத்தை விட ஒருபடி சிறியதான மிகச் சிறிய வடிவளவு. micron : மைக்ரோன்: பதின்மான நீட்டளவை அலகில், ஒரு மீட்டரில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. ஏறத்தாழ ஒர் அங்குலத்தில் 1/25,000.