பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

milestone 452

milestone : நிகழ்வு; மைல்கல்: ஒரு பணியை நிறைவேற்றுங்கால் நிக ழும் ஒரு நிகழ்வு. ஒர் உட்பாட்டு/ வெளிப்பாட்டுச் செயற்பாடு முடி வடைவது இதற்கு எடுத்துக்காட்டு. milk disk : பால் வட்டு: ஒரு சிறிய கணினியிலிருந்து தகவல்களைத் திரட்டப் பயன்படுத்தப்படும் வட்டு. பின்னர், ஒரு பெரிய கணினியில் செயலாக்கம் செய்யப்படுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. mil : ஆலை: பகுப்பாய்வு எந்திரம் என அழைக்கப்பட்ட முதல் எந்திரக் கணினியை வடிவமைக்கும்போது சார்லஸ் பாபேஜ் பயன்படுத்திய செயலகத்திற்கு மற்றொரு பெயர். milli : மில்லி: ஆயிரத்தில் ஒரு பகுதி. ஒரு மில்லி வினாடி என்பது, ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி :பாகும. mi;timicrosecond : tß606Sl t5Isèri வினாடி. இது நானோவினாடி (nanosecond) என்றும் அழைக்கப்படும். இது ஒரு வினாடியில் நூறு கோடியில் ஒரு பகுதி. mi, isecond : 151606S soleutnig.: 905 விலாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி; இதன் சுருக்க வடிவம்: ms அல்லது ITSEC.

minemonic codes : ßsosmehủ Që குறியீடுகள்: mini : சிறிய, சிறு: நுண்ணிய கணினி யின் சுருக்கப் பெயர். miniaturization : Elgoë5udmäätb; சிற்றளவாக்கம்: ஒரு பொருளின் வடி வளவினை அதன் திறம்பாடு குறை யாத வண்ணம், சிறியதாகக் குறைக் கும் செய்முறை. இதனை நுண்ம துணுக்கமாக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க.

minimini

mini computer : ©5[DIrä18,6wwfl6wfi; âıDI கணினி: எண்மானக் கணினி. இது ஒரு நுண்மக் கணினியிலிருந்து (Micro computer) வேறுபட்டது. இது அதிகச் செயல்திறனுடையது. அதிக ஆற்றல் வாய்ந்த ஆணைகளைக் கொண்டது. இதன் விலையும் அதிகம். இதில் அதிகச் செயல் முறைகளும், செயற் பாட்டுப் பொறியமைவுகள் உள்ளன. இது, சிறிய வடிவளவும் குறைந்த விலையும், குறைவான தகவல் கொள்திறனும் கொண்ட முதன் மைப் பொறியமைவிலிருந்து வேறு பட்டது. நுண்ணிய கணினி பொறி யமைவு நான்கு செயற்பாட்டு வகை களாகப் பகுக்கப்பட்டுள்ளன: (1) நடு நுண்ணிய கணினி; (2) பெரும நுண்ணிய கணினி; (3) மீப் பெருமக் கணினி, (4) மீநுண்ணிய கணினி.

mini floppy disk: ág) Olbślıp 6 JULG): நுண் கணினியமைவுகளில் பயன் படுத்தப்படும் 13.3 செ.மீ. (5.25") விட்டமு.ைடய நுண் வட்டு.

minimai tree : ($QJuD udTüb: @$ @ör முனையங்கள், இந்த மரத்தை பெரி தும் உகந்த அளவில் செயற்படுமாறு செய்யும் வகையில் அமைக்கப்பட் டிருக்கும். இது பெரும இணைப்பு மரத்திலிருந்து வேறுபட்டது. minimax : குறுமப் பெருமம்; சிறுமப் பெருமம் : ஒரு செய்முறையில் பெரு மப் பிழையினை குறும அளவுக்குக் குறைத்திடும் உத்தி. minimini computer : கசி கணினி நுண்ணிய 為.器 யமைவுகளில் மிகச் சிறிய வகை. இதில், ஒரு குறிப்பிட்ட அளவு செயற்பாட்டு அம்சங்களே அமைந் திருக்கும். இது,நடுநுண்ணியகணினி, பெரும நுண்ணிய கணினி, மீநுண் னிய கணினி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.