பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mnemonic cod

நினைவில் பதித்து வைத்துக் கொள் ளக் கூடிய வாசகங்கள்; நினைவில் இருத்தி வைத்துக் கொள்வதற்கான உத்திகள். mnemonic code: $606õleb Geumgså குறியீடு; நினைவூட்டுக் குறியீடு : எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இணைப்பு மொழிக் குறியீடு. எடுத்துக்காட்டு: பெருக்கல் (Multiply) sī citugföG 'MPY" 67.sirp சுருக்கெழுத்தைப் பயன்படுத்துதல். mnemonic language : ß606015,3,1° ($ வாசக மொழி : எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய சைகை களின் அடிப்படையில் அமைந்த செயல் முறைப்படுத்தும் மொழி. இந்தச் சைகைகளைக் கணினி மூலம் எந்திர மொழியாக இணைக்கலாம்.

mobile radio systems : 5Lion(Sib வானொலி அமைப்புகள்: எந்த நாட் டின் தொலைபேசி அமைப்புக்கும் பயனுள்ள விரிவாக்கமாக மேட்ஸ் (MFS) எனப்படும் நடமாடும் தானி யங்கித் தொலைபேசி அமைப்பு விளங்கும். வழக்கமானகம்பிகளால் இணைக்கப்பட்ட தொலைபேசி போல ஒவ்வொரு நடமாடும் நிலையமும் ஒரு காரில் வானொலி தொலைபேசி இணைக்கப்பட்டு அதற்கு தனி எண் கொடுக்கப்படும். அதே நகரத்தில் உள்ள பிற இயங்கும் தொலை பேசிகளுடன் மட்டுமல் லாது மற்ற வழக்கமான தொலை பேசிகளுடன் உலகின் எந்தப் பகுதிக்கும் பேச முடியும். mobile robots : 5Ludm(\to GTošlu மனிதர்கள் (எந்திரன்): மனிதர்களைப் போல , சில எந்திர மனிதர்களும் தாமாகவே ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகரக்கூடியவை.

454 model

mobile users : 5Lion(9th Lugoimomi, கள்.

modal : படிமம்: மாதிரி: முறை சார்ந் தது. மாடல் இயக்கம் ஒரு முறையி லிருந்து மற்றொன்றுக்கு மாற்றித் தருகிறது.

mode:முறைமை:செயற்பாட்டுமுறை: சொல் சார்ந்த, இடைப் பரிமாற்ற

அல்லது வரைகலை முறை உள்

ளிட்ட ஒளி மூலமான காட்சி. ஒரு அமைப்பு இயக்கப்படுகின்ற இயக்க நிலை. இரண்டு சூழ்நிலைகள் இதில் ஏற்படலாம். வன்பொருள் மென் பொருளுக்கு எண்ணற்ற முறைகள்

உள்ளன.

model : உருப்படிவம்; படிமம் : அறி வியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமை யாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத் திரங்களும், பெருமளவு கணிதமும் பயன்படுத்தப்படுகின்றன. சமன் பாடுகளுக்குத் தீர்வு காணவும், தேவையான கணிப்புகளைச் செய்ய வும் கணினியைப் பயன்படுத் தினால் அது 'கணினி வடிவாக்கம்' எனப்படும். அறிவியல், வணிகம், பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளில் உருப்படிவமும், வடி வாக்கமும் மிகவும் இன்றியமை யாதவை.

model base : uomÁlfi eliąLLEOL : கோட்பாடு, கணக்கீடு மற்றும் அளவைமுறை மாதிரிகளின் ஒழுங்கு படுத்தப்பட்ட தொகுதி. வணிக உறவுகள், கணிப்பீடு நிரல்கள் அல் லது பகுப்பாய்வுநுட்பங்கள் போன்ற வற்றை இவை விளக்குகின்றன. ஆணைத் தொடர்கள், துணை நிரல்