பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

modulator 457

monochrome

இணங்கியவாறு மாற்றும் செயல் முறை.

கணினி சேர்முனையக் குழுஉக் குறிகளை செய்தித் தொடர்பு வசதி களுக்கு ஏற்புடையதாக செய் வதற்குத் தகவல் தொகுதிகளில் இது பயன்படுகிறது.

modulator : குறிப்பேற்றி : அதிர் விணக்கி: தகவல் குறிப்புச் செயல் முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்து வரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச் செலுத்துவதற்கு ஏற்புடைய குழுஉக் குறிகளாக மாற்றுகிறது. module : கூறு : தகவமைவு: ஒரு செயல்முறையில் தருக்க முறைப் பகுதிகளில் ஒன்று. ஒரு பெரிய செயல்முறையை தன்னடக்கமான பல தருக்க முறைத் தகவமைவுகளா கப் பகுக்கலாம். இந்தத் தகவமைவு களைப் பல செயல் முறையாளர்கள் தனித்தனியே எழுதிச் சோதனை செய்யலாம். பிறகு இத்தகவமைவு களை ஒன்றாக இணைத்து முழுச் செயல் முறையாக அமைத்து விடலாம். modulo: மீதி : வகுத்தல் தகவமைவுச் சார்பலன் : வகுத்தலில் மீதத்தைக் கொடுக்கும் ஒரு கணிதச் சார்பலன். 'x என்ற எண்ணின் n தகவமைவின் மூலம் xlin என்ற முழு எண் மீதம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டு: 1000-இன் 84 தகவமைவு 1000/84 அல்லது 76. molecular beam epitaxy : Glioms Slá, யூலர் பீம் எபிடாக்சி: அடுக்குகளைப் பிரிப்பதனால் உருவாக்காமல் அணுஅளவு அடுக்குகளைச் சிப்புவில் 'வளர வைக்கும் தொழில்நுட்பம்.

momadic : எதிர் இயக்கச் செயற்பாடு; ஒருறுப்பு: எதிர் இயக்கி (NOT operated) போன்ற ஒரே இயக்கப்படு எண்ணை மட்டுமே பயன்படுத்துகிற ஒரு கணிதச் செயற்பாடு தொடர்

பானது.

monitor காட்சித்திரை; கணித்திரை; கண்காணிப்புத் திரை, திரையகம் : 1. கட்டுப்பாட்டுச் செயல் முறை அல்லது மேற்பார்வைச் சாதனம். 2. ஒளிப் பேழைக் காட்சித்திரை. monitoring systems : 560-1576&sll’īl; முறைகள். monochrome : AGJ Ép(p6oLuu: முன்னணியில் ஒரு நிறத்தையும் பின் புறத்தில் ஒரு நிறத்தையும் காட்டு வது. சான்றாக, வெண்மையின் மீது கறுப்பு, கறுப்பின் மீது வெண்மை, கறுப்பின் மீது பச்சை.

monochrome card : 905 film)üLLஅட்டை : ஒரே நிற அட்டை : கணினி யின் விரிவாக்கத் துளை விளிம்பில் பொருந்துகிற சுற்றுவழி அட்டை. இது ஒரே நிறக் குழுஉக் குறிகளை உண்டாக்கும். பயன்படுத்தப்படும் காட்சித் திரையைப் பொறுத்து இது, வெள்ளை/அம்பர்/பச்சை நிறச் சாயல்களை உண்டுபண்ணும்.

monochrome monitor : 9GW £pé, காட்சித்திரை; ஒரே நிறத் திரை: மாறுபட்டதொரு கறுப்பு வண்ணம் பின்னணியில் தனியொரு வண்ண (வெள்ளை, அம்பர், அல்லது பச்சை) எழுத்துகளைக் காட்சியாகக் காட்டும் ஒரு தனிவகைக் காட்சித்திரை. இத னால் மிகக் கூர்மை வாய்ந்த தெளி வான காட்சி உருவாகிறது. எனவே மிக எளிதாகப் படிக்க முடிகிறது. பெரும்பாலும் சொல் செயலி பயன் பாடுகள், வணிகப் பொறியமைவு கள் கல்விச் சாதனங்கள் போன்ற