பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

monolithic 458

—io

கணினி சேர்முனையங்கள் பல மல்ரி நேரம் தேவைப்படுகிற, ஆனால் பல வண்ணக் காட்சிகள் தேவைப்படாத பயன்பாடுகளில் இது பயன்படுத்தப் படுகிறது. monolithic தனிக் கன்ம அடுக்கு; ஒருங்கிணைந்த தனியொரு கன்ம அடுக்கு தொடர்பானது. இதன் அடிப் படையில் ஓர் ஒருங்கிணைந்த மின் சுற்றுவழி உருவாக்கப்படுகிறது. தனியொரு கன்ம அடுக்குச் செயல் முறையில் பல்வேறு தனித்தனி தகவுச் செயல்முறைகளை இணைப் புத் தொகுப்பி மூலம் ஒருங்கிணைக்க GÜ) TLD.

monolithic integrated circuit: 56tflá, கன்ம அடுக்கு ஒருங்கிணைப்பு மின் சுற்று வழி: ஒரு பொருளின் ஒரே பாளத்தில் அமைக்கப்படும் மின் சுற்று வழி. இது, கலப்பு மின்சுற்று வழியிலிருந்து மாறுபட்டது; இதில், தனித்தனிப் பாளங்களில் மின்சுற்று வழி அமைப்பிகள் அமைக்கப் பட்டிருக்கும்; அவை இறுதி மின் சுற்று வழியுடன் மின்னியல் முறை யில் இணைக்கப்பட்டிருக்கும். monophonic : ஒரே ஒலியுடைய ஒரு தனி வழித்தடத்தைப் பயன்படுத்தி ஒலியை மீண்டும் ஏற்படுத்துதல். Monroe Jay R : D61Ğgm Gg 2 eli: 1911இல், முன்பு ஃபிராங்க் பால்ட் வின் வடிவமைத்த வடிவமைப்பு களைப் பயன்படுத்தி, முதலாவது விசைப் பலகை சுழல் எந்திரத்தைக் கண்டுபிடித்து, வணிக முறையில் பெரும் வெற்றி கண்டவர். monospacing : ஒற்றை இடைவெளி விடல்: ஒரு அங்குலத்துக்கு 10எழுத்து கள் விடுவது போன்று ஒரே மாதிரி யான குறுக்கு வாட்ட இடை வெளி விடுதல்.

MOS

monte cario method:pmsālū āstićson முறை. ஒரு கணக்குக்குத் தீர்வுகாணத் இதழ்டத் திரும்பக் கணிப்புகளைச் ச்ெய்திடும் முறை. ஒன்றுக்கொன்று இடைத் தொடர்புடைய ஏராளமான மாறியல் மதிப்புருக்கள் உள்ள சிக்க லான கணக்குகளுக்குத் தீர்வு காண இந்த முறை பயன்படுகிறது. montissa : மடக்கையின் பதின்மக் கூறு. more than : Glogy|[b.

Morţund Samuel (1625-1695) மோர்லண்ட்சாமுவேல்(1525-1695): நேப்பியர் சட்டங்களை மேம்படுத்தி ஒரு பெருக்கல் கருவியைக் கண்டு பிடித்தவர். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு கணிதச் செய்முறைகளையும் கணக் கிடுவதற்கு ஒரு கணித எந்திரத்தை 1666இல் கண்டு பிடித்தார். Morphing: 2 (151Dmö[Düb. Morse code: மோர்ஸ் குறியீடு:பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சாமுவேல் மோர்ஸ் உருவாக்கிய புள்ளிகளும் கோடுகளும் கொண்ட தகவல் குறியீடு. ஒரு புள்ளி என்பது ஒரு வோல்டேஜ் கொண்டு செல்லும் அலை அல்லது ஒரு குறிப்பிட்ட நேரம் கொண்ட ஒளிக்கற்றை ஆக இருக்கலாம். தொலைபேசி வரு வதற்கு முன்பு தந்தி மூலம் செய்திகளை அனுப்ப இது பயன் LIL-L-gil. MOS : எம்ஓஎஸ் : உலோக ஆக்சைடு அரைக்கடத்தி திண்மப் பொருள் STaTỪ 6)Lum (56itu@lò 'Metalic Oxide Semiconductor" Grcirp egy lái Gavl பெயரின் தலைப்பெழுத்துச் சொல்.

MOS device : Gunmeio &ng Soub: 'போர்ன்' வகைப் பொருளில் தனி