பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mosaic

வழித் தடத்தில் மின்சாரம் ஒட அனுமதிக்கும் சாதனம். வழித் தடப் பகுதியில் இன்சுலேட் செய்யப்பட்ட எலெக்ட்ரோடு மூலம் இது கட்டுப் படுத்தப்படுகிறது. mosaic:மொசைக் வைய விரிவலை, பிரபல மாவதற்கு முக்கிய காரண மான வரைகலை வலை மேலோடி. என்சிஎஸ்ஏவில் எழுதப்பட்டது. MOSFET : மாஸ்ஃபெட்: 'உலோக ஆக்சைடு அரைக் கடத்தித் திண்மப் பொருள் புல விளைவு மின்மப் பெருக்கி' என்று பொருள்படும் 'Metallic Oxide Semiconductor Field Effect Transistor' grairsp -g, ğ15|avli பெயரின் தலைப்பெழுத்துச் சொல்.

MOSILSI எம்ஓஎஸ்/எல்எஸ்ஐ: பார்க்க : உலோக ஆக்சைடு அரைக் கடத்தித் திண்மப் பொருள் (Metallic Oxide Semiconductor); GL game's ஒருங்கிணைப்புத் தொழில் நுட்பம் (Large Scale Integration Technology). Most Significant Digit (MSD) : USls, முக்கிய இலக்கம் : ஒர் எண்ணில் மிகப் பெரும் மதிப்பினை அல்லது முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இலக்கம். எடுத்துக்காட்டாக 58371 என்ற எண்ணில் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இலக்கம் 5. motif : மோட்டிஃப்: ஒப்பன் மென் பொருள் ஃபவுன்டேஷன் அங்கீ கரித்த வரைகலை பயனாளர் இடை முகம. motherboard : 35milliuð605; 5mil இணைப்புப் பலகை தாய் இணைப்பு: மின்சுற்றுவழி அட்டைகள் பலகை கள் அல்லது தகவமைவுகள் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ள ணைப்புப் பலகை. ஒரு நுண் கணிப்பொறியின் தலையாய மின் சுற்று வழிப்பலகை. இதனைப்

ՈՈOԱՏe

பொறியமைவுப் பலகை. பின்தளப் பலகை என்றும் கூறுவர்.

தாய் இணைப்புப் பலகை (Mother board)

motion path : 90th Linsong : உயிர்ப் படப் பொருள் ஒன்று பின்பற்ற வேண்டிய பாதை. motor : விசைப்பொறி.

motorola : மோட்டோரோலா. நுண் செயலிகள் உட்பட மின்னணுவியல் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம்.

mouse : எலி வடிவச் சாதனம்; சுட்டு நுண்பொறி; சுட்டுக் கருவி; சுட்டி: காட்சித் திரையில் ஒரு சறுக்குச்

(எலி வடிவ) சுட்டுப் பொறி

(Mouse)