பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mouse but 460

சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும் நகர்த்துவதற்குப் பயன்படும் சாதனம். ஒரு நுண் பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில் நகர்த்தக் கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்கள் அமைந்திருக்கும். இந்தப் பெட்டி ஒரு வால் போன்ற கட்டிழை மூலம் ணைக்கப்பட்டிருக்கும். நுண் பொறி நகரும்போது திரையில் சறுக் குச் சட்டம் இணையாக நகர்கிறது. குறிப்பிட்ட செயல்களுக்குக் குறிப் பிட்ட பொத்தான்கள் அழுத்தப்படு கின்றன. சறுக்குச் சட்டத்தைத் திரை யில் எந்தத் திசையிலும் மூலை விட்டக் கோட்டிலுங்கூட இந்த நுண் பொறியால் நகர்த்த முடியும். இது இச்சாதனத்தின்மிகப்பெரும் நன்மை யாகும். mouse button : GLG GJ6öst@lumgőlů பொத்தான் : கணினி ஆணைகளை அனுப்புவதற்கு சுட்டு நுண் பொறி யின் உச்சியிலுள்ள ஒரு விசை. mouse pad : சுட்டி நகர்த்து அட்டை : சுட்டியை நகர்த்துவதற்காக மிருது வான மேற்பரப்பை அளிக்கின்ற ஏறக்குறைய 9 அங்குல சதுர அள வுள்ளதுணி மூடிய ரப்பர் அட்டை. mouse pointer : 6T65, 6,146, &Llqā காட்டி: சுட்டியின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரையில் உள்ள பிம்பம் அல்லது சுட்டி (கர்சர்). movable head disk unit : 55Gb முனையுடைய வட்டு அலகு நகரும் முனை வட்டகம்: இது ஒரு சேமிப்புச் சாதனம் அல்லது பொறியமை. இதில் கவிந்த முறையில் முலாம் பூசிய வட்டுகள் அடங்கியுள்ளன. இந்த வட்டுகளால் பரப்பில் தகவல் இரும எண் தகவல் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ள காந்தப்

mozilla

புள்ளிகளின் வடிவில் சேமித்து வைக்கப்படுகின்றன. தகவல், வட்டு களைச் சுற்றி வட்டப் பாதைகளில் அமைக்கப்படுகின்றன. வட்டுகளில் தேவையான வட்டப்பாதையில் எந் திரமுறையில் நகர்த்தக்கூடிய தலைக் கரங்களை ஒட விட்டுப் படிக்கவும் எழுதவும் செய்யலாம்.

move: நகர்த்தல்; நகர்வு: 1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தகவலை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த் துதல். 2. கணினி வரைகலையில் ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை மாற்று தல். movement of arm: Lušálein souáðið. moving average : 5505th gung fl; மாறும் சராசரி : ஒரு தகவல் தொடர் வரிசையில் குறிப்பிலா மாற்றத்தின் ஏற்ற இறக்கச் சராசரியைக் கணித் திடும் முறை. இதன்படி தொடர் வரிசையில் மிக அண்மைக்குரிய வரலாற்றுத் தகவல்களே பயன்படுத் தப்படுகின்றன. தொடர் வரிசையில் தகவல்களில் ஏற்படும் மாற்றத்தை யொட்டி இது மாறுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தச் சராசரி சிறு சிறு ஏற்றத் தாழ்வுகளால் மறைந்து விடக்கூடிய போக்கு களைக் காட்டும். moving molecules: 55(Bibey,605&ng): இந்திய எஸ்.சி.எஸ். அல்லது பி.பி.சி. அக்காரன் கணினிக்கான கல்வி மென்பொருள். அழுத்தம் மற்றும் வானிலையின் மாற்றங்கள் எவ்வாறு மூலக்கூறுகளின் இயக் கத்தைப் பாதிக்கின்றன என்பதைக் காட்டும் யூனிக்கார்ன். mozilla : மோசில்லா நெட்ஸ்கேப் நேவிகேட்டர் "Read me கோப்பின்