பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΜΡΙΜ

படி நெட்ஸ்கேப் என்ற சொல்லின் உச்சரிப்பு இப்படித்தான் அமையும். MPM: எம்பி/எம்: நுண்கணினிகளுக் கான பன்முகச் செயலிக் கட்டுப் பாட்டுச் செயல்முறை, சிறிய கணினி களுக்கான பல பயனாளர் செயற் பாட்டுப் பொறியமைவு ஆகியவற் றைக் குறிக்கும் தலைப்பெழுத்துச் சொல். நுண் செயலிகளுக்கான கட்டுப்பாட்டுச் செயல்முறை (CP/M) என்பதன் மாற்றுச் சொல், நுண் செயலிகளுக்கான பன்முகக் கட்டுப் பாட்டு செயல் முறை (MP/M) என்பதாகும். MPU : எம்பியூ: பன்முகச் செயலி அலகு எனப் பொருள்படும். Multiprocessing unit என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்துச் சொல். ms : எம்எஸ்: மில்லி வினாடி (மில்லி செகண்ட்) என்பதன் சுருக்கம்.

MSD எம்எஸ்டி: 'மிக முக்கிய இலக்கம்' எனப் பொருள்படும் "Most significant digit" arcasp eggså15|avá சொல்லின் சுருக்கம். MS-DOS : எம்எஸ்-டாஸ்: மைக்ரோ சாஃப்ட் வட்டுச் செயற்பாட்டுப் பொறியமைவு' எனப் பொருள்படும் "Microsoft Disk Operating System" GTgärg) ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத் §§ 0&nco. Q5. "International Business Machines Corporation" (IBM) தயாரிக்கும் சொந்தக் கணினி (PC) களில் பயன்படுகிறது. MSI: subsisiugg:Medicum Scale Integration என்பதன் குறும்பெயர். நடுத்தர eyama 305515).sportill (Medium scale integration) ascărugscīr 3,053,31b. M68000 : எம் 68000: மோட்டோ ரோலா நிறுவனத்தால் தயாரிக்கப் படும் 16-துண்மி நுண்செய்முறைப்

ՈՈԱ

படுத்திச் சிப்பு. குறிப்பாக நுண் கணினிகளில் இது பயன்படுகிறது. MSSG : எம்எஸ்எஸ்ஜி: "செய்தி' என்று பொருள்படும் "Message" என்ற ஆங்கிலச்சொல்லின்சுருக்கம். MSX : எம்எஸ்எக்ஸ் : மைக்ரோ &T'Lil' 5pólb (Microsoft Corporation) வகுத்துள்ள திட்ட அளவு. வீட்டுக் கணினி அங்காடியை ஒருங்கிணைப் பதற்காக ஜப்பானியர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். ஜப்பான் முழுவதும் எம்எஸ்எக்ஸ் பயன் படுத்தப்படுகிறது. MTBF : எம்டிபிஎஃப். செயலறவு களுக்கு இடையிலான சராசரி நேரத் 6055 (5p);65ub "Mean time between failures" என்ற ஆங்கிலச்சொற்றொட ரின் தலைப்பெழுத்துச் சொல். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு செயலிழக்காமல் எவ்வளவு நேரம் செயற்படும் என எதிர்பார்க்கப்படும் சராசரி கால நீட்சி.

MTTF : எம்டிடிஎஃப். செயலறவுக் கான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time to failures" argårpeggsåsålajä சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு குறைபாடின்றி செயற் படும் சராசரி கால நீட்சி.

MTTR: எம்டிடிஆர். பழுது பார்த்தலுக் கான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time to Repair" Graërgylb ஆங்கிலச் சொற்றொடரின் தலைப் பெழுத்துச்சொல். ஒரு கணிதப் பொறியமைவில் ஏற்படும் கோளா றினைக் கண்டுபிடித்துச்சரிசெய்வதற் குத் தேவைப்படுமென எதிர்பார்க்கப் படும் சராசரி நேரம்.

mu: மியூ' என்ற கிரேக்க எழுத்தின் பெயர். இது நுண்மையைக் குறிக் கும் முதலெழுத்துச் சின்னமாகப்